• Login
Friday, April 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிய லோகேஷ் கனகராஜ் பட நடிகர் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 13, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிய லோகேஷ் கனகராஜ் பட நடிகர் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலின் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் ஸ்ரீ அதைதொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார்.

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சோன் பப்டி, வில் அம்பு போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

அதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜின் இயக்கிய முதல் படமான மாநகரம் படத்தில் கதாநாயகனாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு வெளியான இறுகப்பற்று திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். அப்படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று அங்கீகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் மிகவும் அழகாகவும் மிடுக்காகவும் தோற்றத்தில் ஒரு துடிப்பான இளைஞன் தோற்றத்தில் இருந்த ஸ்ரீ தற்பொழுது ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் அளவுக்கு அவரது புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. தலைமுடி நீளமாக வளர்த்துக் கொண்டு, உடல் எடை மிகவும் குறைத்து காணப்படுகிறார்.

உண்மையில் இது நடிகர் ஸ்ரீதானா? என்ற கெள்வி எழுகிறது. இந்த புகைப்படத்தை மக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இல்லை ஸ்ரீயின் தோற்றத்தை போல் இருக்கும் வேறொருவரின் புகைப்படமாக இருக்கும் என சந்தேகம் எழுகிறது. இதுக்குறித்து நடிகர் ஸ்ரீ விளக்கம் அளிக்க வேண்டும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Previous articleபீகார் கனமழை: பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு



Read More

Previous Post

ஐபிஎல் 2025: UnStoppable டெல்லி.. உள்ளூர் மைதானத்தில் முதல் போட்டி! வெற்றியை தடுக்க SpeedBreaker போடுமா மும்பை?

Next Post

இலங்கை மின்சார சபை மக்களுக்கு விடுத்துள்ள அவசர கோரிக்கை

Next Post
இலங்கை மின்சார சபை மக்களுக்கு விடுத்துள்ள அவசர கோரிக்கை

இலங்கை மின்சார சபை மக்களுக்கு விடுத்துள்ள அவசர கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin