• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அடேங்கப்பா!! தஞ்சாவூர்ல மல்லிப்பூ ஆயிரமா? கிடுகிடு உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி… | வணிகம்

GenevaTimes by GenevaTimes
August 26, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
அடேங்கப்பா!! தஞ்சாவூர்ல மல்லிப்பூ ஆயிரமா? கிடுகிடு உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி… | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 26, 2025 2:45 PM IST

Flower Price| நேற்றுவரை குறைந்த விலையில் விற்பனையான பூக்கள், இன்று ஆக:26-ம் தேதி திடீரென உச்சத்தை எட்டியுள்ளன.

Rapid Read
+

தஞ்சையில்

தஞ்சையில் பூக்கள் விலை உயர்வு 

விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை  கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பூக்களின் வரத்தைவிடத் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், பொதுமக்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் உள்ள மார்க்கெட்டுக்கு திண்டுக்கல், மதுரை, ஓசூர் போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் பூக்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. நாளை கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்திப் பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த தினங்கள் அடுத்தடுத்து வருவதால், பூக்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. இதனால் பூக்களின் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது.

நேற்று வரை (ஆக.26-ம் )குறைந்த விலையில் விற்பனையான பூக்கள், இன்று ஆக.26-ம் தேதி திடீரென உச்சத்தை எட்டியுள்ளன. அதன்படி, ஒரு கிலோ மல்லி மற்றும் முல்லைப் பூக்கள் ₹1000-க்கும், ரோஸ், செவ்வந்தி, பட்டன் ரோஸ் ஆகியவை ₹480-க்கும் விற்பனையாகின்றன. அதேபோல, அரளிப்பூ மற்றும் சம்பங்கி பூக்களின் விலை ₹400 ஆக உள்ளது. கனகாம்பரம் ₹800-க்கும் விற்பனையாகிறது. இந்த திடீர் விலை உயர்வால், பூ மாலைகள் தயாரிக்கும் சிறு வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வு காரணமாக, பூக்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 26, 2025 2:45 PM IST

Read More

Previous Post

பி.டி. உஷா மகனின் திருமணம்.. கேரள பாரம்பரியப்படி சேலை அணிந்து பங்கேற்ற மேரி கோம்.. | விளையாட்டு

Next Post

அனைத்துலக மாணவர்கள் உள்ளூர் மாணவர்களை ஒதுக்கி வைப்பதில்லை: உயர்கல்வி அமைச்சகம் | Makkal Osai

Next Post
அனைத்துலக மாணவர்கள் உள்ளூர் மாணவர்களை ஒதுக்கி வைப்பதில்லை: உயர்கல்வி அமைச்சகம் | Makkal Osai

அனைத்துலக மாணவர்கள் உள்ளூர் மாணவர்களை ஒதுக்கி வைப்பதில்லை: உயர்கல்வி அமைச்சகம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin