02

இந்நிலையில் 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் இன்று அய்யலூர் சந்தை விறுவிறுப்பாகக் காணப்பட்டது. திருச்சி, மணப்பாறை, புத்தாநத்தம், செந்துறை, மதுரை, அரவக்குறிச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆடுகளை வாங்க அய்யலூர் சந்தைக்கு வியாபாரிகள் வந்தனர்.
&w=750&resize=750,375&ssl=1)
