• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை வானிலை மையம் – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
October 31, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை வானிலை மையம் – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



October 31, 2024, 8:03 am IST

Tamil Live Breaking News: 3 நாட்களில் 5.76 லட்சம் பேர் பயணம்

தீபாவளியை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் 5.76 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அவர்களுக்காக 10,784 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

October 31, 2024, 7:48 am IST

Tamil Live Breaking News: நியூஸ்18 தமிழ்நாடு நேரலை

October 31, 2024, 7:46 am IST

Tamil Live Breaking News: சென்னையில் மோசமடைந்த காற்றின் தரம்.

இன்று அதிகாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் காற்று தரக் குறியீடு சுவாசிக்க ஆபத்தான நிலைக்குச் சென்றுவிட்டது.

அதிகபட்சமாக ஆலந்தூரில் காற்று தரக் குறியீடு 248 ஆக பதிவாகியுள்ளது.

News18

விளம்பரம்
October 31, 2024, 7:43 am IST

Tamil Live Breaking News: அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை வானிலை மையம்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ஆகிய 4 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் கடலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆகிய ஐந்து மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

October 31, 2024, 7:41 am IST

இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்

நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேயர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள். இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.

  • First Published : October 31, 2024, 7:40 am IST

Read More

Previous Post

ஆயிரக்கணக்கிலான விளக்கு ஔிகள் அனைவரின் மனங்களில் நட்புறவை பரப்பட்டும்

Next Post

அவன் பொருள வச்சு அவனையே போட்டு தள்ளிய மொமண்ட்! 12 ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் தொடரை இழந்த இந்தியா

Next Post
அவன் பொருள வச்சு அவனையே போட்டு தள்ளிய மொமண்ட்! 12 ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் தொடரை இழந்த இந்தியா

அவன் பொருள வச்சு அவனையே போட்டு தள்ளிய மொமண்ட்! 12 ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் தொடரை இழந்த இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin