• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
November 8, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


November 8, 2024, 8:06 am IST

Tamil Live Breaking News: தமிழகத்தில் இன்று முக்கிய இடங்களில் மின் தடை.. எங்கெல்லாம் தெரியுமா?

November 8, 2024, 8:03 am IST

Tamil Live Breaking News: கோவில்பட்டியில் 3 நாட்களாக நடைபெற்ற சோதனை நிறைவு

கோவில்பட்டியில் கருவாடு பவுடர் கம்பெனி உரிமையாளர் அலுவலகம், வீட்டில் அதிகாலை வரை நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. அந்தோணி என்பவரின் வீடு, அலுவலகம், ஆலையில் 3 நாளாக சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

November 8, 2024, 8:00 am IST

Tamil Live Breaking News: சீமான் மீது வழக்குப் பதிவு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது கரூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சீமான் மீது வழக்கு தொடர உத்தரவிடக்கோரி கரூர் நீதிமன்றத்தில் தமிழ் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். சீமான் மீது வழக்கு பதிய தான்தோன்றிமலை போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தான்தோன்றிமலை காவல்நிலையத்தில் சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

November 8, 2024, 7:36 am IST

Tamil Live Breaking News: நவம்பர் 28ஆம் தேதி தமிழ்நாடு திரும்பும் அண்ணாமலை

November 8, 2024, 7:30 am IST

Tamil Live Breaking News: அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், மதுரை ஆகிய 15 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

November 8, 2024, 6:35 am IST

Tamil Live Breaking News : இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்

நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேயர்களுக்கு வணக்கம். இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.

Read More

Previous Post

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகலில் இடியுடன் கூடிய பலத்த மழை!

Next Post

‘மீண்டும் ஆட தயார்’ – இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட விரும்பும் வார்னர் | warner willing to come out of retirement to play against team india for australia

Next Post
‘மீண்டும் ஆட தயார்’ – இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட விரும்பும் வார்னர் | warner willing to come out of retirement to play against team india for australia

‘மீண்டும் ஆட தயார்’ - இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட விரும்பும் வார்னர் | warner willing to come out of retirement to play against team india for australia

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin