“அடுத்த தலாய் லாமா தேர்ந்தெடுக்கப்படுவாரா?’ என்கிற கேள்விக்கு பதில், கடந்த 2-ம் தேதி, தலாய் லாமாவின் எக்ஸ் பக்கத்தில் அறிக்கையாக வெளிவந்தது.
இந்த அறிக்கை, இந்த ஆண்டு மே மாதம் 21-ம் தேதி தலாய் லாமாவால் வெளியிடப் பட்டிருந்திருக்கிறது. ஆனால், இது பெரிய அளவில் வெளியில் தெரியவில்லை.
தற்போதைய தலாய் லாமாவின் 90-வது பிறந்த நாள் (ஜூலை 6(இன்று)) நெருங்கியதைத் தொடர்ந்து, ‘அடுத்த தலாய் லாமா யார்?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. காரணம், அவர் தனது 90-வது பிறந்த நாளில் அடுத்த தலாய் லாமா குறித்து அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார்.
இதனால், இந்த கேள்வி பரபரக்க, இப்போது இந்த அறிக்கை மீண்டும் அனைவருக்கும் தெரியும் விதத்தில் வெளியிடப்பட்டது.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது…
