• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடுவாரா ரோஹித் சர்மா? – இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்தால் பரபரப்பு…

GenevaTimes by GenevaTimes
April 13, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடுவாரா ரோஹித் சர்மா? – இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்தால் பரபரப்பு…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், பிரபல கிரிக்கெட் விமர்சகருமான மைக்கேல் வாகன் கூறிய கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட்  தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணியும் குறைந்தது 5 ஆட்டங்களில் விளையாடி முடித்துள்ளன. தொடக்க போட்டிகளில் தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.

இதற்கிடையே அணியில் கேப்டன்ஷிப் மாற்றம் குறித்து ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர். குறிப்பாக அகமதாபாத் மைதானத்தில் குஜராத் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தின்போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் கூச்சல் போட்டனர். மற்ற மைதானங்களிலும் இதே நிலைமை தொடர்ந்ததால் ஐபிஎல் தொடரில் பரபரப்பு காணப்பட்டது.

விளம்பரம்

குறிப்பாக இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் கீழ் விளையாடி வந்தார். அவர் மும்பை அணியில் பாண்ட்யாவின் தலைமையின் கீழ் விளையாடுவாரா என்று ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியிருந்தனர்.

இருப்பினும், எந்த சலசலப்பையும் வெளிப்படுத்தாமல் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்ட்யா கேப்டன்ஷிப்பை ஏற்று, அணியில் ரோஹித் சர்மா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ரோஹித் சர்மா சென்னை அணிக்கு மாறுவாரா என்பது குறித்த கேள்வி ஒன்றுக்கு, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியதாவது:-

விளம்பரம்

“அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு செல்வாரா ரோஹித் சர்மா? இந்த ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். எனக்கென்னமோ அது ரோஹித்தின் வருகைக்காக ருதுராஜ் கேப்டன் பொறுப்பை கையில் வைத்திருப்பது போல் எனக்கு தோன்றுகிறது. ரோஹித் சர்மா சென்னை அணிக்கு செல்லலாம்.” என்று கூறியுள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசி தாக்குதல்: நெற்றியில் காயம் | Jagan Mohan Reddy Injured In Stone-Throwing While Campaigning In Andhra Pradesh

Next Post

ஹரப்பான் இன்னும் KKB தேர்தலுக்கான வேட்பாளர்பற்றி விவாதிக்கிறது – Malaysiakini

Next Post
ஹரப்பான் இன்னும் KKB தேர்தலுக்கான வேட்பாளர்பற்றி விவாதிக்கிறது – Malaysiakini

ஹரப்பான் இன்னும் KKB தேர்தலுக்கான வேட்பாளர்பற்றி விவாதிக்கிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin