• Login
Friday, September 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல்.. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு செயல்படும்..! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 18, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல்.. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு செயல்படும்..! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 18, 2026 7:11 AM IST

Madurai AIIMS | மதுரை தோப்பூர் பகுதியில் நடைபெற்று வரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணியை விரைவுபடுத்தி காலக்கெடுவுக்குள் முடிக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை

அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை தோப்பூர் பகுதியில் நடைபெற்று வரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணியை விரைவுபடுத்தி காலக்கெடுவுக்குள் முடிக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தனர். இந்நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரி தலைமையிலான அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை துணை இயக்குநர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருவதாகவும், மாணவர்கள் விடுதி, உணவு கூடம் உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் 88 சதவீதம் நிறைவடைந்த நிலையில், மருத்துவமனை கட்டுமானம் உள்ளிட்ட இரண்டாம் கட்ட பணிகள் 35 சதவீதம் என ஒட்டுமொத்தமாக 59 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், எய்ம்ஸ் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Read More

Previous Post

சற்றுமுன்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ச!

Next Post

நோயல் டாடா வைத்த செக்.. சேர்மன் சீட்டுக்கு வந்த உடனே சந்திரசேகரனுக்கு வந்த சிக்கல்! | Noel Tata vs N Chandrasekaran: Inside SP Group’s Two-Phase Stake Exit Plan Submitted to Tata Sons Board

Next Post
நோயல் டாடா வைத்த செக்.. சேர்மன் சீட்டுக்கு வந்த உடனே சந்திரசேகரனுக்கு வந்த சிக்கல்! | Noel Tata vs N Chandrasekaran: Inside SP Group’s Two-Phase Stake Exit Plan Submitted to Tata Sons Board

நோயல் டாடா வைத்த செக்.. சேர்மன் சீட்டுக்கு வந்த உடனே சந்திரசேகரனுக்கு வந்த சிக்கல்! | Noel Tata vs N Chandrasekaran: Inside SP Group’s Two-Phase Stake Exit Plan Submitted to Tata Sons Board

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin