• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

அடுத்தடுத்து இருமுறை தடைபட்ட போட்டி.. இந்தியா ஓபன் பேட்மிண்டனில் புறாக்களால் வந்த புதிய சிக்கல்..! | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
January 16, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
அடுத்தடுத்து இருமுறை தடைபட்ட போட்டி.. இந்தியா ஓபன் பேட்மிண்டனில் புறாக்களால் வந்த புதிய சிக்கல்..! | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 16, 2026 8:01 AM IST

இந்தியா ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் டெல்லியில் புறா எச்சங்கள் விழுந்ததால் போட்டி இருமுறை தடைபட்டது.

Rapid Read
இந்தியா ஓபன் பேட்மிண்டனில் புறாக்களால் வந்த புதிய சிக்கல்
இந்தியா ஓபன் பேட்மிண்டனில் புறாக்களால் வந்த புதிய சிக்கல்

டெல்லியில் நடைபெற்ற இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரின்போது புறா எச்சங்கள் விழுந்தததால் அடுத்தடுத்து இரு முறை போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

“இந்தியா ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன்” தொடர் டெல்​லி​யில் உள்ள இந்​திரா காந்தி உள் விளை​யாட்டு வளாகத்​தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் பிரணாய், சிங்கப்பூரின் லோ கீன் யூ ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

அப்போது அடுத்தடுத்து இரு முறை பறவை எச்சங்கள் விழுந்ததால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் லோ கீன் 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். ஏற்கனவே, காற்று மாசுபாட்டால் பேட்மிண்டன் போட்டி விளையாடுவதற்கான ஏற்ற இடமில்லை என கூறி இந்த தொடரில் இருந்து, டென்மார்க் வீரர் ஆண்டர்ஸ் ஆன்டன்சென் (Anders Antonsen) விலகினார்.

இந்நிலையில், இதேபோன்று உலக சாம்பியன்ஷிப் போட்டி போன்ற முக்கிய நிகழ்வுகளை டெல்லியில் நடத்துவதற்கு முன்னதாக உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு மைதானத்தின் நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று டென்மார்க் வீராங்கனை மியா பிளிச்ஃபெல்ட் வலியுறுத்தினார். மேலும் அழையா விருந்தினராக பேட்மிண்டன் போட்டியை காண குரங்கு வந்ததும் சர்ச்சையானது. தற்போது புறா எச்சத்தால் இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி தடைபட்டது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

Read More

Previous Post

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்.. மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி நாளை மறுநாள் ஆலோசனை! | இந்தியா

Next Post

75 நாடுகளுக்கான விசா சேவையை நிறுத்திய அமெரிக்கா| Trump administration to suspend immigrant visa processing for 75 nations

Next Post
75 நாடுகளுக்கான விசா சேவையை நிறுத்திய அமெரிக்கா| Trump administration to suspend immigrant visa processing for 75 nations

75 நாடுகளுக்கான விசா சேவையை நிறுத்திய அமெரிக்கா| Trump administration to suspend immigrant visa processing for 75 nations

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin