• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அடிமையாக்கும் வகையில் வீடியோ… இன்ஸ்டா, யூடியூப்-க்கு ரூ. 55 கோடி அபராதம்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 26, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
அடிமையாக்கும் வகையில் வீடியோ… இன்ஸ்டா, யூடியூப்-க்கு ரூ. 55 கோடி அபராதம்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 26, 2026 12:48 PM IST

“முடிவில்லா ஸ்க்ரோலிங் அம்சம், ஒரு வீடியோ முடிந்த உடன், அடுத்த வீடியோவை பார்ப்பதற்கான தூண்டுதல் ஆகியவை சமூக ஊடகங்களுக்கு அடிமையாக்கும்”

Youtube, Instagram
Youtube, Instagram

அமெரிக்காவில் பயனர்களை அடிமையாக்கும் வகையில், சமூக ஊடகங்களை உருவாக்கி இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்கள் இந்திய மதிப்பில் சுமார் 55 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பை அதிக நேரம் பயன்படுத்தியதால், தனது மனநலம் பாதிக்கப்பட்டதாகவும், பயனர்களை அதிக நேரம் பயன்படுத்த தூண்டும் வகையில், சில அம்சங்கள் அதில் இருப்பதாகவும் கூறி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நீதிமன்றத்தில் இளம்பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், இளம்பெண்ணின் மனநலம் பாதிக்கப்பட்டதற்கு மெட்டா மற்றும் கூகுள் நிறுவனம் சட்டப்படி பொறுப்பேற்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் சமூக ஊடகங்களில் உள்ள வீடியோக்களால் பயனர்கள் ஈர்க்கப்படவில்லை என்றும், அதனை தொடர்ந்து பயன்படுத்த தூண்டும் வகையில் சில அம்சங்கள் இருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

சமூகவலைதளம்

குறிப்பாக, முடிவில்லா ஸ்க்ரோலிங் அம்சம், ஒரு வீடியோ முடிந்த உடன், அடுத்த வீடியோவை பார்ப்பதற்கான தூண்டுதல் ஆகியவை சமூக ஊடகங்களுக்கு அடிமையாக்கும் என நீதிமன்றம் தெரிவித்தது. எனவே, இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடாக, மெட்டா மற்றும் கூகுள் நிறுவனம் சுமார் 55 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், 70 விழுக்காடு தொகையை மெட்டா நிறுவனமும், 30 சதவிகிதத்தை கூகுள் நிறுவனமும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மெட்டா மற்றும் கூகுள் நிறுவனம் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டு இருந்தாலும், சமூக ஊடகங்களுக்கு எதிரான முக்கிய தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

Mar 26, 2026 12:48 PM IST

Read More

Previous Post

பிஎம் கிசான் திட்டம்.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு.. விவசாயிகளின் கணக்குகளில் எவ்வளவு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது! | PM Kisan

Next Post

நாட்டையே உலுக்கிய பாலியல் வன்கொடுமை வழக்கு – உயிரிழந்த பெண்ணின் தாய் தேர்தலில் போட்டி… | Makkal Osai

Next Post
நாட்டையே உலுக்கிய பாலியல் வன்கொடுமை வழக்கு – உயிரிழந்த பெண்ணின் தாய் தேர்தலில் போட்டி… | Makkal Osai

நாட்டையே உலுக்கிய பாலியல் வன்கொடுமை வழக்கு - உயிரிழந்த பெண்ணின் தாய் தேர்தலில் போட்டி... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin