• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அடிப்படை அறிவு இல்லாத யாழ். NPP எம்பிக்கள் – சபையில் அர்ச்சுனா கேலி

GenevaTimes by GenevaTimes
January 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அடிப்படை அறிவு இல்லாத யாழ். NPP எம்பிக்கள் – சபையில் அர்ச்சுனா கேலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களையே யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக என்.பி.பி.அரசு வைத்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, “உணவு , உடை, உறையுள் என்ப
னவே அடிப்படை தேவைகள் என்பது தரம் ஒன்று மாணவருக்குக் கூட தெரியும்.

நாம் பொங்கல் கேட்கவில்லை

ஆனால் உணவு, உறையுள், வீடு என ஜனாதிபதியின் மேடையில் இருந்து கொண்டு சொல்கின்றார். 

அடிப்படை அறிவு இல்லாத யாழ். NPP எம்பிக்கள் - சபையில் அர்ச்சுனா கேலி | Archchuna Mp Parliament Speech Video Today

இப்படியானவர்களையே யாழ்ப்பாணம் மாவட்ட எம்.பிக்களாக என்.பி.பி.அரசு வைத்துக் கொண்டுள்ளது.

உணவு. உடை. உறையுள் என்பதைக் கூட சரியாகச் சொல்ல முடியாதவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு வந்து பொங்கல் வழங்கி விட்டுச்
சென்றுள்ளார். நாம் பொங்கல்  கேட்கவில்லை.

அரசியல் கைதிகளை விடுதலை 

வலிகாமம் வடக்கில் உள்ள காணிகளை விடுவியுங்கள்.

அடிப்படை அறிவு இல்லாத யாழ். NPP எம்பிக்கள் - சபையில் அர்ச்சுனா கேலி | Archchuna Mp Parliament Speech Video Today

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் கட்டுப்படுத்துங்கள்.
ஆனந்த சுதாகரன் போன்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் என்றே நாம் கேட்கிறோம்.

இவற்றைச் செய்யாமல் (பொங்கல்) வழங்கி என்ன பயன்?என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

MH370 தேடுதல் 7,236 சதுர கி.மீ. பரப்பளவைப் பதிவு செய்துள்ளது; இதுவரை குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் எதுவும் இல்லை | Makkal Osai

Next Post

இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதல் டி20 இன்று தொடக்கம்: அணியில் என்ன மாற்றம்? | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதல் டி20 இன்று தொடக்கம்: அணியில் என்ன மாற்றம்? | Sports News (விளையாட்டு செய்திகள்)

இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் டி20 இன்று தொடக்கம்: அணியில் என்ன மாற்றம்? | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin