• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அடிக்கடி தியேட்டருக்கு போற பழக்கம் இருக்கா…? நீங்க யூஸ் பண்ண வேண்டிய கிரெடிட் கார்டுகள் இவைதான்…! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
November 1, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
அடிக்கடி தியேட்டருக்கு போற பழக்கம் இருக்கா…? நீங்க யூஸ் பண்ண வேண்டிய கிரெடிட் கார்டுகள் இவைதான்…! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 01, 2025 10:14 PM IST

சிறந்த திரைப்பட அனுபவத்தைப் பெறுவதற்கு உதவும் சில கிரெடிட் கார்டுகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Rapid Read
News18
News18

ஒருவேளை நீங்கள் ஒரு திரைப்படப் பிரியராக இருந்து, அதே சமயத்தில் உங்களிடம் ஒரு கிரெடிட் கார்டு இருக்கும் பட்சத்தில் மூவி டிக்கெட் வாங்கும்போது அதிகபட்ச டிஸ்கவுண்டுகளைப் பெறுவதற்கு உங்களுடைய கிரெடிட் கார்டை பயன்படுத்துவதற்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

திட்டங்கள் மற்றும் ஆஃபர்கள் ஒரு கார்டில் இருந்து மற்றொரு கார்டுக்கு மாறுபடலாம். ஒரு சிலர் இலவச திரைப்பட டிக்கெட்டுகளைக் கொடுக்கின்றனர். மேலும் சிலர், நீங்கள் டிக்கெட்டுகளை புக் செய்யும்போது உங்களுக்கு டிஸ்கவுன்ட்டுகளை வழங்கலாம்.

எனினும், இந்த டிஸ்கவுன்ட்டுகளை நீங்கள் கிளைம் செய்வதற்கு முன்பு குறிப்பிட்ட சில நிபந்தனைகளை முதலில் பூர்த்தி செய்ய வேண்டி இருக்கும். உதாரணமாக குறைந்தபட்சமாக உங்களுடைய கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி நீங்கள் எவ்வளவு செலவு செய்திருக்கிறீர்கள் என்பது சம்பந்தமான நிபந்தனைகள் விதிக்கப்படலாம். சிறந்த திரைப்பட அனுபவத்தைப் பெறுவதற்கு உதவும் சில கிரெடிட் கார்டுகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

SBI Card ELITE:

இந்த கார்டு மூலமாக புக் மை ஷோ பிளாட்ஃபார்மில் பை ஒன் கெட் ஒன் ஃப்ரீ சலுகையை நீங்கள் பெறலாம். அதேபோல ஒரு டிக்கெட்டுக்கு 250 ரூபாய் வீதம் மாதம் இரண்டு முறை, ஓராண்டுக்கு அதிகபட்சமாக 6,000 ரூபாய் வரையிலான பலனை அனுபவிக்கலாம்.

ICICI Bank Coral கிரெடிட் கார்டு:

ICICI வங்கி வழங்கும் இந்த கிரெடிட் கார்டு புக் மை ஷோ மூலமாக டிக்கெட்டுகளை புக் செய்வதற்கு 2 டிக்கெட்டுகள் வரை ஒரு மாதத்திற்கு 25% சலுகையை வழங்குகிறது. 100 ரூபாய் வரையிலான டிஸ்கவுன்ட்கள் வழங்கப்படுகிறது. மேலும், இந்த சலுகையை ஒரு மாதத்திற்கு இரண்டு முறை பயன்படுத்திக் கொள்ளலாம்.

HDFC Times Card Credit:

புக் மை ஷோ மூலமாக மூவி டிக்கெட்டுகளை புக் செய்வதற்கு இந்த கார்டு டிஸ்கவுன்ட்களை வழங்குகிறது. ஒரு டிக்கெட்டுக்கு 150 ரூபாய் வரை டிஸ்கவுன்ட் கிடைக்கும். ஒரு பணப்பரிமாற்றம் செய்வதற்கு அதிகபட்சமாக 350 ரூபாய் சலுகை வழங்கப்படும். இதனை மாதத்திற்கு 4 டிக்கெட்டுகள் வரை புக்கிங் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

Axis Bank My Zone கிரெடிட் கார்டு:

ஆக்சிஸ் வங்கி வழங்கும் இந்த கிரெடிட் கார்டு பேடிஎம் மூலமாக மூவி டிக்கெட் புக் செய்வதற்கு ஒரு இலவச டிக்கெட் வழங்குகிறது. மேலும், ஒரு மாதத்திற்கு 200 ரூபாய் வரையிலான டிஸ்கவுன்ட்டும் கிடைக்கிறது.

Kotak PVR Platinum கிரெடிட் கார்டு:

இந்த கார்டைப் பயன்படுத்தி ஒவ்வொரு மாதமும் உங்களால் 2 இலவச PVR மூவி டிக்கெட்டுகளை கிளைம் செய்ய முடியும். ஆனால், இதற்கு ஒரு பில்லிங் சைக்கிளில் நீங்கள் 10,000 ரூபாய் வரை செலவு செய்திருக்க வேண்டும்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 01, 2025 10:14 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

அடிக்கடி தியேட்டருக்கு போற பழக்கம் இருக்கா…? நீங்க யூஸ் பண்ண வேண்டிய கிரெடிட் கார்டுகள் இவைதான்…!

Read More

Previous Post

சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ரோகன் போபண்ணா அறிவிப்பு | விளையாட்டு

Next Post

சூடானில் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு: உயிர் பயத்தில் மக்கள் – நடப்பது என்ன? | sudan mass killing continues says researchers with satellite images

Next Post
சூடானில் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு: உயிர் பயத்தில் மக்கள் – நடப்பது என்ன? | sudan mass killing continues says researchers with satellite images

சூடானில் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு: உயிர் பயத்தில் மக்கள் - நடப்பது என்ன? | sudan mass killing continues says researchers with satellite images

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin