• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் சுகவீன விடுமுறை போராட்டம்

GenevaTimes by GenevaTimes
June 14, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் சுகவீன விடுமுறை போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2

நாடளாவியரீதியில் ஒன்றிணைந்த அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் சுகவீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் நேற்று ஈடுபட்டனர்.

தொழிற்சங்க நடவடிக்கைக்காக பணி புறக்கணிப்பில் அஞ்சல் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்தனர்.

பணி புறக்கணிப்பு காரணமாக நுவரெலியா பிரதான தபால் நிலையத்தின் ஊடாக விநியோகிக்கக் கூடிய தபால்கள் பொதியிடப்பட்ட நிலையில் ஓரங்கட்டப்பட்டுள்ளது.

தபால் நிலையங்களைப் பாதுகாக்கவும், தபால் ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும், என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா பிரதான தபால் நிலைய ஊழியர்கள் சுகவீன விடுமுறை அடையாள பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதேநேரத்தில் நுவரெலியா தபால் நிலையத்துக்கு வருகை தரும் வெளிநாட்டு உல்லாச பயணிகளின் நன்மைகருதி முத்திரை வழங்கும் பிரிவு மற்றும் பதிவு தபால் ஒப்படைக்கும் பிரிவு மாத்திரம் இயங்கியது.

இதற்கென மூன்று அதிகாரிகள் மாத்திரம் கடமையில் ஈடுபட்டனர்.



Read More

Previous Post

மலேசியாவுக்கு சிங்கப்பூர் பிரதமர் அதிகாரத்துவ பயணம்!!

Next Post

Tamil Live Breaking News: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு

Next Post
Tamil Live Breaking News: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு

Tamil Live Breaking News: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin