Last Updated:
தமிழ்நாடு சட்டப்பேரவையில், உலகத் தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
அஜித் குமார் பங்கேற்கும் கார் ரேஸை தொடங்கி வைப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு வருகை தந்துள்ளார்.


