• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

'அசிம் முனீர் ஒரு கோட் சூட் அணிந்த ஒசாமா பின்லேடன்!' – முன்னாள் அமெரிக்க அரசு அதிகாரி சாடல்

GenevaTimes by GenevaTimes
August 12, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
'அசிம் முனீர் ஒரு கோட் சூட் அணிந்த ஒசாமா பின்லேடன்!' – முன்னாள் அமெரிக்க அரசு அதிகாரி சாடல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‘எங்களது இருப்பிற்கு அச்சுறுத்தல் வந்தால், பாதி உலகையே அழித்துவிடுவோம்’ என்கிற பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரின் பேச்சுக்கு எதிர்வினையாற்றி இருக்கிறார் முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின்.

அவர், “ட்ரம்ப் ஒரு பிசினஸ்மேன். அதனால், அவருக்கு குதிரைப் பேரம் பழகியிருக்கும்.

தவறான அமைதி ஒப்பந்தம் போரைத் தொடங்கும் என்பது அவருக்கு புரியவில்லை. அவருக்கு நோபல் பரிசு வெல்ல வேண்டும் என்கிற குறிக்கோள் இருக்கிறது.

அமெரிக்க மண்ணில் இருந்துகொண்டு அசிம் முனீர் பேசியது ஏற்றுக்கொள்ள முடியாது.

அசிம் முனீர்
அசிம் முனீர்

ஒசாமா பின்லேடன்…

அசிம் முனீரைப் பார்க்கும்போது, ஒசாமா பின்லேடன் கோட் சூட் அணிந்திருப்பதுப்போலத் தெரிகிறது. பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் எந்தவொரு சலுகையும் அவர்களது கருத்தியலையோ, பிரதிநிதித்துவப்படுத்தலையோ மாற்றப்போவதில்லை.

பாகிஸ்தான் பாதி உலகை அணு ஆயுதங்களைக் கொண்டு பயமுறுத்தும்போதே, அது ஒரு முறையான நாட்டிற்கான உரிமையை இழந்துவிட்டது என்பது தெரிகிறது.

அமெரிக்கா பிற கொள்கைகளைக் கையிலெடுக்கும் நேரம் இது. அமெரிக்கா பாகிஸ்தானுக்குள் நுழைந்து அதன் அணு ஆயுதத்தைப் பாதுகாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இல்லையென்றால், அது பயங்கரமான விளைவுகளைக் கொடுக்கும்” என்று கூறியுள்ளார்.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

Read More

Previous Post

2017-க்குப் பின்… சில்லறை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவு!

Next Post

ஊழியர்களை தக்கவைக்க கோடிக்கணக்கில் போனஸ் அறிவித்த சாட்ஜிபிடி நிறுவனம் | Makkal Osai

Next Post
ஊழியர்களை தக்கவைக்க கோடிக்கணக்கில் போனஸ் அறிவித்த சாட்ஜிபிடி நிறுவனம் | Makkal Osai

ஊழியர்களை தக்கவைக்க கோடிக்கணக்கில் போனஸ் அறிவித்த சாட்ஜிபிடி நிறுவனம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin