பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து கோடை விடுமுறை அளிக்கப்பட்ட பின்னரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
Read More

