• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அக்னிபான் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 30, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
அக்னிபான் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் அக்னிபான் என்ற ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
சென்னை ஐஐடி உடன் இணைந்து செயல்படும் ‛அக்னிகுல் காஸ்மோஸ்’ எனும் நிறுவனம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தனியார் ஏவுதளத்தை அமைத்தது. சிறிய ரக ராக்கெட்டுகளை தனியார் பயன்பாட்டுக்கு ஏவுவதற்காக அந்நிறுவனம் அதை அமைத்தது. அந்த வகையில், ‛அக்னிபான் சார்டெட்’ என்ற ராக்கெட்டை அந்த நிறுவனம் வடிவமைத்தது.

300 கிலோ வரை எடையிலான ஆய்வுக் கலன்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட அந்த ராக்கெட் 700 கி.மீ., தொலைவு வரை செல்லக்கூடியது. ஸ்ரீஹரிக்கோட்டாவின் சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட இருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், செமி கிரையோஜெனிக் மூலம் இந்த ராக்கெட் இன்று (மே 30) விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.

Previous articleஆசிரியரால் சுமார் மூன்று மணி நேரம் வெயிலில் நிற்கும்படி கட்டாயப்படுத்தப்பட்ட 11 வயது மாணவன்; வெப்பத் தாக்குதலுக்கு உள்ளானதில் ஊனமுற்றவரான சோகம்



Read More

Previous Post

சமூக வலைதளங்களில் 4.4 கோடிக்கும் அதிகமான முறை பகிரப்பட்ட ‘All eyes on Rafah’ ஏஐ புகைப்படம் | ‘All eyes on Rafah’ image shared 44 mn times on social media

Next Post

ஜூன் 4ஆம் திகதி பொது விடுமுறையா? வெளியான தகவல்!

Next Post
ஜூன் 4ஆம் திகதி பொது விடுமுறையா? வெளியான தகவல்!

ஜூன் 4ஆம் திகதி பொது விடுமுறையா? வெளியான தகவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin