• Login
Friday, October 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அக்குறணை விபத்தை வைத்து இனவாதம் பேசும் எதிர்க்கட்சியினர்! கடுமையாக சாடிய பிமல்…

GenevaTimes by GenevaTimes
October 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அக்குறணை விபத்தை வைத்து இனவாதம் பேசும் எதிர்க்கட்சியினர்! கடுமையாக சாடிய பிமல்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வங்குரோத்தடைந்த அரசியலில் விழுந்துள்ள எதிர்க்கட்சியினர் இனவாதத்தை விதைக்கும் அரசியலில் குதித்துள்ளனர் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


அக்குறணை விபத்து குறித்து இனவாதத்தை கக்கும் செயற்பாட்டில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.


மேலும் கருத்து வெளியிட்ட அவர், ”அக்குறணை விபத்து தொடர்பில் சபையில் இனவாதத்தை பேசும் செயற்பாட்டில் அரசியல் தோல்வி அடைந்த தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

இனவாத கருத்து



இந்த விபத்தில் 3 சிங்கள பிரஜைகள், ஒரு முஸ்லீம் பிரஜை, ஒரு தமிழ் பிரஜை ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

அக்குறணை விபத்தை வைத்து இனவாதம் பேசும் எதிர்க்கட்சியினர்! கடுமையாக சாடிய பிமல்... | Using The Akurana Accident To Stoke Racism



அப்படியென்றால் இந்த விபத்தில் எவ்வாறு இனவாதத்தை இவர்களால் கொண்டுவரப்படுகிறது.



அக்குறணை வைத்தியசாலையில் பணியாற்றுபவர்கள் வைத்தியர்கள் தவிர இனவாதிகள் அல்ல.


முதலில் இந்த சபையில் இனவாத கருத்துக்களை இல்லாது செய்யவேண்டும்” என்றார்.    

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

மலேசியர்கள் வீட்டில் உணவு சாப்பிடுவதற்குச் செலவிடுவதை விட, வெளியில் உணவு சாப்பிடுவதற்கு அதிகமாகச் செலவிடுகிறார்கள் என்று அறிக்கை தெரிவிக்கிறது. – Malaysiakini

Next Post

வடகிழக்குப் பருவமழை வந்தாச்சு… பயிர்களைக் காக்க இதை உடனே செய்யுங்கள்

Next Post
வடகிழக்குப் பருவமழை வந்தாச்சு… பயிர்களைக் காக்க இதை உடனே செய்யுங்கள்

வடகிழக்குப் பருவமழை வந்தாச்சு… பயிர்களைக் காக்க இதை உடனே செய்யுங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin