• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அகமதாபாத் விமான விபத்து.. மருத்துவக் கல்லூரி விடுதியில் எத்தனை மாணவர்கள் உயிரிழப்பு..? வெளியான ஷாக் தகவல்!

GenevaTimes by GenevaTimes
June 13, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
அகமதாபாத் விமான விபத்து.. மருத்துவக் கல்லூரி விடுதியில் எத்தனை மாணவர்கள் உயிரிழப்பு..? வெளியான ஷாக் தகவல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 13, 2025 6:25 PM IST

242 பேருடன் கிளம்பிய விமானம், விமான நிலையம் அருகே உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்ததில் 241 பேர் உயிரிழந்தனர்.

அகமதாபாத் விமான விபத்துஅகமதாபாத் விமான விபத்து
அகமதாபாத் விமான விபத்து

விமானம் விழுந்த விடுதியில் இருந்த மாணவர்களின் உயிரிழப்பு குறித்து தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று பகல் 1.19 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 33வது விநாடியில் விழுந்து நொறுங்கியது. 242 பேருடன் கிளம்பிய விமானம், விமான நிலையம் அருகே உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்ததில் 241 பேர் உயிரிழந்தனர். அகமதாபாத் விமான நிலையத்தில் 23வது ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டு மேலெழும்ப முடியாமல் தாழ்வாக பறந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவரைத் தவிர வேறு யாரும் உயிர் பிழைக்கவில்லை.

இந்த விமானத்தில் 169 இந்தியர்கள், பிரிட்டனைச் சேர்ந்த 53 பேர், கனடாவைச் சேர்ந்த ஒருவர், போர்ச்சுகீசியத்தைச் சேர்ந்த 7 பேர், 2 விமானிகள், 10 பணியாளர்கள் உள்ளிட்ட 242 பேர் பயணித்தனர். இந்த விமான விபத்தில் சிக்கி குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார். இந்த சம்பவம் உலகையே உலுக்கியது.

இந்நிலையில், விமானம் விழுந்த விடுதியில் இருந்த 10 பேர் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து தீப்பற்றியதால் விடுதியில் இருந்த முதுநிலை மருத்துவ மாணவர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விடுதியில் இருந்த மருத்துவ மாணவர்களின் உறவினர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என மருத்துவ மாணவர் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Ahmedabad,Gujarat

First Published :

June 13, 2025 6:24 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

அகமதாபாத் விமான விபத்து.. மருத்துவக் கல்லூரி விடுதியில் எத்தனை மாணவர்கள் உயிரிழப்பு..? வெளியான ஷாக் தகவல்!

Read More

Previous Post

ஏர் இந்தியா விமானத்தின் ’’கருப்பு’’ பெட்டி மீட்கப்பட்டது

Next Post

பெட்ரோல், டீசல் விலை உயருகிறதா..? மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு

Next Post
பெட்ரோல், டீசல் விலை உயருகிறதா..? மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயருகிறதா..? மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin