• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அகமதாபாத் விமான விபத்து : பலியான கல்லூரி விடுதி மாணவர்கள் எவ்வளவு பேர்? – அதிர்ச்சி தகவல்

GenevaTimes by GenevaTimes
June 15, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
அகமதாபாத் விமான விபத்து : பலியான கல்லூரி விடுதி மாணவர்கள் எவ்வளவு பேர்? – அதிர்ச்சி தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 14, 2025 8:02 PM IST

அகமதாபாத்தில் பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி மீது விமானம் மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். 20 மாணவர்கள் காயமடைந்தனர், 11 பேர் வீடு திரும்பினர். 4 மருத்துவ மாணவர்கள் மற்றும் 4 உறவினர்கள் உயிரிழந்தனர்.

அகமதாபாத் விமான விபத்துஅகமதாபாத் விமான விபத்து
அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத்தில் மருத்துவக் கல்லூரி விடுதி மீது விமானம் மோதியதில், 4 மருத்துவ மாணவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்ததாக, இளநிலை மருத்துவக் கூட்டமைப்பு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று பகல் 1.19 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 33வது விநாடியில் விழுந்து நொறுங்கியது. 242 பேருடன் கிளம்பிய விமானம், விமான நிலையம் அருகே உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்ததில் 241 பேர் உயிரிழந்தனர். இந்த விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவரைத் தவிர வேறு யாரும் உயிர் பிழைக்கவில்லை.

இந்நிலையில் பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியில் உணவு அருந்திக் கொண்டு இருந்த 4 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 20 மாணவர்கள் படுகாயம் அடைந்ததாகவும், அதில் 11 பேர் உடல்நலம் அடைந்து வீடு திரும்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று, விடுதி வளாகத்திற்குள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்களின் குடியிருப்பில், மருத்துவர்களின் உறவினர்கள் 4 பேர் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

படுகாயம் அடைந்த மருத்துவரின் மனைவி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Ahmedabad (Ahmedabad) [Ahmedabad],Ahmedabad,Gujarat

First Published :

June 14, 2025 7:49 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

அகமதாபாத் விமான விபத்து : மருத்துவக் கல்லூரி விடுதியில் உயிரிழந்த மாணவர்கள் எவ்வளவு பேர்? – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Read More

Previous Post

Tamilmirror Online || அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

Next Post

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை

Next Post
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin