• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஃபிடே உலகக் கோப்பை 4-வது சுற்று: பீட்டர் லேகோவுடன் எரிகைசி மோதல் | fide chess world cup erigais in fourth round

GenevaTimes by GenevaTimes
November 11, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஃபிடே உலகக் கோப்பை 4-வது சுற்று: பீட்டர் லேகோவுடன் எரிகைசி மோதல் | fide chess world cup erigais in fourth round
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவா​வில் நடை​பெற்று வரு​கிறது. இதில் 82 நாடு​களை சேர்ந்த 206 வீரர், வீராங்​க​னை​கள் கலந்​து​கொண்​டுள்​ளனர். 8 சுற்​றுகளை கொண்ட இந்​தத் தொடரில் முதல் 3 சுற்​றுகள் நிறைவடைந்​துள்​ளன. நேற்று ஓய்வு நாளாக அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில் 4-வது சுற்று இன்று நடை​பெறுகிறது.

நாக் அவுட் முறை​யில் நடத்​தப்​பட்டு வரும் இந்​தத் தொடரில் 4-வது சுற்​றில் விளை​யாடு​வதற்கு இந்​தி​யா​வின் ஆர்​.பிரக்​ஞானந்​தா, அர்​ஜூன் எரி​கைசி, பி.ஹரி​கிருஷ்ணா, வி.பிரணவ், வி.​கார்த்​திக் ஆகியோர் தகுதி பெற்​றுள்​ளனர். இன்று நடை​பெறும் 4-வது சுற்​றில் ஆர்​.பிரக்​ஞானந்​தா, ரஷ்​யா​வின் டேனியல் துபோவுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறார்.

அர்​ஜூன் எரி​கைசி, ஹங்​கேரி​யின் பீட்​டர் லேகோவுடன் மோதுகிறார். பி.ஹரி​கிருஷ்ணா, சுவீடனின் நில்ஸ் கிராண்​டேலியஸுட​னும் வி.பிரணவ், உஸ்​பெகிஸ்​தானின் நோடிர்​பெக் யாகு​போவுட​னும் வி.​கார்த்​திக், வியட்​நாமின் லெ குவாங் லீமுட​னும் பலப்​பரீட்சை நடத்துகின்றனர்.



Read More

Previous Post

டெல்லி கார் குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் | Ammonium nitrate used in Delhi car bomb attack

Next Post

பூமிபுத்ராக்களுக்கு உதவ தேசிய அறக்கட்டளை நிதி உருவாக்கப்பட வேண்டும் – Malaysiakini

Next Post
பூமிபுத்ராக்களுக்கு உதவ தேசிய அறக்கட்டளை நிதி உருவாக்கப்பட வேண்டும் – Malaysiakini

பூமிபுத்ராக்களுக்கு உதவ தேசிய அறக்கட்டளை நிதி உருவாக்கப்பட வேண்டும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin