பரோடா வங்கி 399 நாட்கள் 7.15%, இந்தியன் வங்கி 666 நாட்கள் 7.30%, மகாராஷ்டிரா வங்கி 777 நாட்கள் 7.45%, கனரா வங்கி 444 நாட்கள் 7.40%, இந்திய மத்திய வங்கி 444 நாட்கள் 7.25%, இந்தியன் வங்கி 400 நாட்கள் 7.30%, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 444 நாட்கள் 7.30%, பஞ்சாப் தேசிய வங்கி 400 நாட்கள் 7.25%,பாரத ஸ்டேட் வங்கி 400 நாட்கள் 7.10%, இந்திய யூனியன் வங்கி 333 நாட்கள் 7.00% என்ற அடிப்படையில் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


