ஸ்பெயின் நாட்டின் கடலோர நகரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
அவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
மேலும் இதில் பாதிக்கப்பட்ட 15 பேரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.