தேசிய தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்(என்டிபிசி) நிறுவனத்தில் காலியாக உள்ள 110 துணை மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து 8 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 130
பணி: Assistant Manager(Safety)-20
பணி: Deputy Manager(ElectricalErection)– 20
பணி: Deputy Manager(MechanicalErection)–50
பணி: Deputy Manager (C&I Erection) – 10
பணி: Deputy Manager(CivilConstruction)– 30
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், கண்ட்ரோல் அண்ட் இன்ஸ்ரூமெண்டேஷன் உள்ளிட்ட பிரிவுகளில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும். 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ,முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
பணி அனுபவம்: சம்மந்தப்பட்ட துறைசார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: httpc//career.ntpc.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 8.3.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.