நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் பள்ளி மாணவர்கள் 227 பேரை கடத்திச் சென்றனர்.
இந்த சம்பவம் மார்ச் 7ஆம் தேதியன்று நடந்தது.
ஆரம்பத்தில் 100 மாணவர்களை அவர்கள் கடத்திச் சென்றதாகவும், பின்னர் அவர்களை விடுவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
மற்ற மாணவர்கள் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.