• Login
Wednesday, June 18, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து மேட்ச்சையும் ஃப்ரீயா பார்க்கலாம்!! டிஸ்னி ஹாட்ஸ்டார் அறிவிப்பு…

GenevaTimes by GenevaTimes
March 6, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து மேட்ச்சையும் ஃப்ரீயா பார்க்கலாம்!! டிஸ்னி ஹாட்ஸ்டார் அறிவிப்பு…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் மொபைலில் இலவசமாக பார்க்கலாம் என்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை 50 ஓவர் போட்டி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது. இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாத இந்திய அணி ஃபைனலில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியாக அமைந்தது.

இதேபோன்று முன்பு நடைபெற்ற 2 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் பங்கேற்ற இந்திய அணி 2 போட்டிகளிலும் தோல்வியடைந்தது கவனிக்கத்தக்கது. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணி ஐசிசி கோப்பை எதையும் வெல்லவில்லை.

விளம்பரம்

இந்நிலையில் வரும் ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் ஆரம்பமாக உள்ளது. இதற்காக சர்வதேச அணிகள் தயாராகி வருகின்றன. இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கு பின்னர் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் அணி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக்கோப்பை டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை 20 அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன.

இந்த 20 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவை தவிர்த்து பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா அணிகள் ஏ பிரிவில் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 8 பிரிவில் இருந்து 4 அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறும். ஜூன் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் அரையிறுதி போட்டியும் அதைத் தொடர்ந்து ஜூன் 29 ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது.

விளம்பரம்

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இலவசமாக கண்டுகளிக்கலாம் என்று அறிவிக்கப்படலாம். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இம்மாதம் 22 ஆம் தெதி தொடங்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஜியோ சினிமா இலவசமாக வழங்கவுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

கொல்கத்தா உயா் நீதிமன்ற நீதிபதி அபிஜீத் கங்கோபாத்யாய ராஜிநாமா: பாஜகவில் சேர உள்ளதாக அறிவிப்பு

Next Post

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Next Post
இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin