• Login
Monday, May 19, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஜனாதிபதி வேட்பாளராவதை நெருங்கும் டொனால்ட் ட்ரம்ப்

GenevaTimes by GenevaTimes
March 4, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஜனாதிபதி வேட்பாளராவதை நெருங்கும் டொனால்ட் ட்ரம்ப்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மூன்று மாநில தேர்தல்களில் அமோக வெற்றியீட்டி இருக்கும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகுவதை நெருங்கியுள்ளார்.

குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மிசுரி, மிச்சிகன் மற்றும் இடாஹோ கோகசஸ் மாநிலத் தேர்தல்களிலேயே ட்ரம்ப் வெற்றியீட்டியுள்ளார்.

இந்நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை ‘சுப்பர் டியுஸ்டே’ வருகிறது. 15 மாநிலங்களிலும் ஒரு வட்டாரத்திலும் தேர்தல் நடைபெறும். அவற்றில் வெற்றிபெற்று ட்ரம்ப் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தை உறுதிசெய்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசுக் கட்சி வேட்பாளராக அவரை எதிர்த்து நிற்கும் நிக்கி ஹேலி இதுவரை ஒரு மாநிலத்தில்கூட வெற்றி பெறவில்லை.

எனினும் தோல்வியை ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்றும் தொடர்ந்து போட்டியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நன்கொடையாளர்களுக்கு நன்றி கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் பதவியில் உள்ள ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிட எதிர்பார்த்துள்ளார்.

The post ஜனாதிபதி வேட்பாளராவதை நெருங்கும் டொனால்ட் ட்ரம்ப் appeared first on Thinakaran.

Read More

Previous Post

Employment Pass நியூ ரூல்ஸ்!! – SG Tamilan

Next Post

புற்றுநோய் பாதித்த ஐந்தே நாளில் மீண்டும் பணி – இஸ்ரோ தலைவர் சோம்நாத் பகிர்வு | Isro chief Somnath said he was diagnosed with cancer on the day Aditya-L1 launched

Next Post
புற்றுநோய் பாதித்த ஐந்தே நாளில் மீண்டும் பணி – இஸ்ரோ தலைவர் சோம்நாத் பகிர்வு | Isro chief Somnath said he was diagnosed with cancer on the day Aditya-L1 launched

புற்றுநோய் பாதித்த ஐந்தே நாளில் மீண்டும் பணி - இஸ்ரோ தலைவர் சோம்நாத் பகிர்வு | Isro chief Somnath said he was diagnosed with cancer on the day Aditya-L1 launched

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin