ராபர்ட் தவறுதலாக, செய்யாத குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டிருக்கிறார். கொலை செய்யப்பட அந்தப் பெண்ணின் மரணத்திற்கும், ராபர்ட் டுபோயிஸ்க்கும் எந்த வித தொடர்பும் இல்லை” எனத் தடயவியல், மருத்துவ சோதனைக் குழு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.


அதைத் தொடர்ந்து, நீதிமன்றம், “செய்யாத குற்றத்திற்காக 37 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டு தன் வாழ்க்கையை, இளமையை இழந்த ராபர்ட் டுபோயிஸ்க்கு, இழப்பீடாகத் தம்பா மாநகர நிர்வாகம் $14 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூபாய் 1,16,24,90,700.00) வழங்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்திருக்கிறது.