05
ஒரு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு இந்த தள்ளுபடி செய்யப்படும். இன்று டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.903 ஆகவும், மும்பையில் ரூ.902.5 ஆகவும் உள்ளது. மானியத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கும் முடிவால் அரசுக்கு ரூ.12,000 கோடி கூடுதல் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.