• Login
Monday, May 19, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்த விராட் கோலி – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

GenevaTimes by GenevaTimes
March 1, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்த விராட் கோலி – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



டி20 உலகக் கிண்ணத் தொடரில் கிறிஸ் கெய்லை பின்தள்ளி இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

டி20 உலகக் கிண்ணம் 2022 – ICC T20 World Cup 2022

டி20 உலகக் கிண்ணத் தொடரில் கிறிஸ் கெய்லை பின்தள்ளி இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

சிட்னி மைதானத்தில் நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் துடுப்பாட்டாத்தில் பிராகாசித்த விராட் கோலி, 44 பந்துகளில் 62 ஓட்டங்களைக் குவித்தார்.

இதன்மூலம் T20 உலகக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் 2ஆம் இடத்தில் இருந்த கிறிஸ் கெய்லை (965 ஓட்டங்கள்) பின்தள்ளி விராட் கோலி (989 ஓட்டங்கள்) இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

விராட் கோலி ஒரே உலகக் கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். அதேபோல, அவர் நடப்பு உலகக் கிண்ணத் தொடரிலும் 2 அரைச் சதங்களை விளாசி அசத்தி வருகிறார். 

இவர் தற்போது வரை 23, T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடி 989 ஓட்டங்களைக் குவித்துள்ளார். 

மஹேல ஜயவர்தன

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனை தற்போது வரை தன்வசம் வைத்துள்ளார். 

இவர் 31, T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆடி 1016 ஓட்டங்களைக் குவித்து முதலிடத்தில் உள்ளார். 

எனவே, மஹேல ஜயவர்தனவின் சாதனையை முறியடிக்க விராத் கோலிக்கு இன்னும் 27 ஓட்டங்களே தேவைப்படுகின்றன.

இதேவேளை, இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா தற்போது வரை 35, T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடி 904 ஓட்டங்களைக் குவித்து 4ஆவது இடத்தில் உள்ளார். 

டி20 உலகக் கிண்ணத்  தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள்

ஜெயவர்தன – 1016 ஓட்டங்கள் – 31 போட்டிகள்
விராட் கோலி – 989 ஓட்டங்கள் – 23 போட்டிகள்
கிரிஸ் கெய்ல் – 965 ஓட்டங்கள் – 33 போட்டிகள்
ரோஹித் சர்மா – 904 ஓட்டங்கள் – 35 போட்டிகள்
தில்சான் – 897 ஓட்டங்கள் – 35 போட்டிகள்

Read More

Previous Post

ஜாகீர் கான், சூர்ய குமார் யாதவ் ஜாம் நகர் வருகை… – News18 தமிழ்

Next Post

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! அமைச்சரின் அறிவிப்பு

Next Post
இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! அமைச்சரின் அறிவிப்பு

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! அமைச்சரின் அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin