நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 346 ரூபாயாக குறைந்துள்ளது.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 3 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 426 ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஒடோ டீசல் 27 ரூபாயால் குறைவடைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 329 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சுப்பர் டீசல் 3 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 434 ரூபாயாக அதிகரித்துள்ளது.
மண்ணெண்ணெய் 02 ரூபாயால் குறைவடைந்துள்ளதுடன், அதன் புதிய விலை 247 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை விடுமுறை அட்டவணை வெளியானது!
இதேவேளை,இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைய லங்கா ஐஓசி மற்றும் சினோபெக் நிறுவனங்கள் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன.
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 346 ரூபாயாகும்.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 3 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 426 ரூபாயாகும்.
ஒடோ டீசல் 27 ரூபாயால் குறைவடைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 329 ரூபாயாகும்.
சுப்பர் டீசல் 3 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 434 ரூபாயாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|