சிங்கப்பூர் முதலாளிகள் தங்கள் ஊழியரின் அன்பான அழைப்பை ஏற்று முதுகுளத்தூர் வந்து திருமண விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ்நாட்டு ஊழியர்களின் வீட்டு நிகழ்வுகளில் சிங்கப்பூர் முதலாளிகள் பங்குபெறுவது என்பது சமீபத்திய காலத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. வெளிநாட்டு ஊழியருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் – “சட்டம் தன் கடமையை செய்தது” சிங்கப்பூரில் வேலை செய்யும் ஊழியர்களின் திருமணம், பிள்ளைகளின் காது குத்து போன்ற நிகழ்வுகளில் சிங்கப்பூர் முதலாளிகள் அதிகம்…
Read More