• Login
Wednesday, June 18, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆனந்த் அம்பானி ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம்… மும்பை திரும்பிய ஆமிர்கான், மாதுரி தீட்சித்!

GenevaTimes by GenevaTimes
March 5, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஆனந்த் அம்பானி ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம்… மும்பை திரும்பிய ஆமிர்கான், மாதுரி தீட்சித்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தில் பங்கேற்று விட்டு ஆமிர் கான், மாதுரி தீட்சித் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலர் குஜராத்திலிருந்து மும்பை திரும்பியுள்ளனர்.

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சன்டிற்கும் வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதையொட்டி இவர்களது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது.

இந்த விழாவில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், பில்கேட்ஸ், பாடகி ரிஹானா, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், தோனி, ஹர்திக் பாண்ட்யா, ரோஹித் சர்மா, கிரோன் பொலார்டு, ஷாரூக்கான், சல்மான்கான், அக்சய் குமார், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், வருண் தவான், இயக்குனர் அட்லீ என ஏராளமானோர் பங்கேற்றனர்.

விளம்பரம்

ஜாம் நகரில் உள்ள ஆனந்த் அம்பானியின் வந்தாரா வன விலங்குகள் மீட்பு மற்றும் மறு வாழ்வு மையத்தில் விலங்குகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு, எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன், எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட், எண்டோஸ்கோபி, டெண்டல் ஸ்கேலர், லித்தோட்ரிப்சி, டயாலிசிஸ், OR1 தொழில்நுட்பம் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது.

சர்வதேச தரத்தில் விலங்குகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் வந்தாராவை பலரும் பாராட்டி வருகின்றனர். இதனையும் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்கள் பார்வையிட்டு ஆனந்த் அம்பானியின் முயற்சிகளை வியந்து பாராட்டினர்.

விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்

இதற்கிடையே சர்வதேச பிரபலங்கள் பலரும் 3 நாட்கள் கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்தி திரையுலக நட்சத்திரங்களான மாதுரி தீட்சித், ஆமிர் கான் உள்ளிட்டோர் மும்பை திரும்பியுள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…



Read More

Previous Post

விபத்தில் அருட்தந்தை பலி

Next Post

IPL 2024: ’சிஎஸ்கேவுக்கு புதிய கேப்டனா?’ தோனி அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்?-ms dhonis cryptic new season new role ipl post adds suspense to csk future

Next Post
IPL 2024: ’சிஎஸ்கேவுக்கு புதிய கேப்டனா?’ தோனி அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்?-ms dhonis cryptic new season new role ipl post adds suspense to csk future

IPL 2024: ’சிஎஸ்கேவுக்கு புதிய கேப்டனா?’ தோனி அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்?-ms dhonis cryptic new season new role ipl post adds suspense to csk future

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin