குறிப்பாக இந்தியா மற்றும் அமெரிக்கா அணியுடன் பாகிஸ்தான் அணி அடைந்த தோல்வியே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிலிருக்கும் வீரர்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல்களும்...
Read moreDetailsபுதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எனப்படும் இவிஎம் இயந்திரங்கள் குறித்து டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் வெளியிட்ட எக்ஸ் பதிவு இந்தியாவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள்...
Read moreDetailsஇங்கு இளம் ஆண்கள் பலரும் திருமணம் செய்துகொள்வதற்கும், காதலிப்பதற்கும் பெண்கள் கிடைக்காமல் மனம் குமுறிக் கொண்டிருக்கும் வேளையில், முதியவர் காதலித்து திருமணம் செய்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.சீனாவின்...
Read moreDetailsவாஷிங்டன்: அமெரிக்க சீக்கியரான குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய சதி நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக நிகில் குப்தா என்ற இந்தியர் செக் குடியரசில் இருந்து...
Read moreDetailsதற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் மழை காரணமாக நிறைய போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.மழையின் காரணமாக இந்தியா மற்றும் கனடா விளையாடவிருந்த போட்டி...
Read moreDetailsபிரான்ஸில் நடந்த இரண்டாம் உலகப் போரின் நினைவு நாள் நிகழ்ச்சியில், தனது 96 வயது காதலியை கரம்பிடித்துள்ளார் 100 வயதான முன்னாள் ராணுவ வீரர்.100 என்பது எப்போதும்...
Read moreDetailsஇரண்டே நாட்களில் மனிதர்களின் உயிரைக் கொல்லும் தன்மை கொண்ட அரிய வகை நோய் ஜப்பானில் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோயின் அறிகுறிகள் என்னென்ன?, பாதுகாத்துக் கொள்வது எப்படி?...
Read moreDetailsமின்னணு வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படக் கூடும் என்பதால் அவை ஒழிக்கப்பட வேண்டும் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் சுயேட்சையாக...
Read moreDetailsஇத்தாலி பயணித்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் எடுத்த செல்ஃபி வீடியோவை அந்நாட்டு அதிபர் மெலோனி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.மூன்றாவது முறையாக பிரதமாக பொறுப்பேற்ற நரேந்திர மோடி,ஜி7...
Read moreDetailsகராச்சி: பாகிஸ்தானில் வயல்வெளியில் தவறுதலாக நுழைந்து பயிர்களை மேய்ந்த ஒட்டகத்தின் காலை வெட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள சங்கார் மாவட்டத்தில்...
Read moreDetails© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin