உலகம்

ஈரானின் புஷேர் அணுமின் நிலையத்தை தாக்கினால் செர்னோபில் போல பேரழிவு: ரஷ்யா எச்சரிக்கை | Russia warns of Chernobyl like disaster if Iran’s Bushehr nuclear plant is attacked

மாஸ்கோ: ஈரானின் புஷேர் அணுமின் நிலையத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதல், செர்னோபில் மாதிரியான பேரழிவை ஏற்படுத்தும் என்று ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனம் எச்சரித்துள்ளது. புஷேர் அணுமின் நிலையத்தை...

Read moreDetails

ஈரான் Vs இஸ்ரேல்: "எதிர்பாராத தீய விளைவுகளை…" – அமெரிக்காவை எச்சரித்த ரஷ்யா!

ஈரான் - இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்து வரும் சூழலில் அமெரிக்காவின் ராணுவ தலையீடு பற்றி கடுமையாக எச்சரித்துள்ளது ரஷ்யா. ரஷ்ய வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் மரியா...

Read moreDetails

ஜி7 உச்சிமாநாட்டில் உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுகள்..

ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா, தென்கொரியா, மெக்சிகோ ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு இந்திய கலைப்பொருட்களை பரிசாக...

Read moreDetails

‘ஈரான் – இஸ்ரேல் போரில் ஹிஸ்புல்லா இணைந்தால்…’ – அமெரிக்க தூதர் எச்சரிக்கை | If Hezbollah joins Iran-Israel war US envoy warns

வாஷிங்டன்: ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரில், ஈரானின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா இணைந்தால் ‘முடிவு மிகவும் மோசமானதாக இருக்கும்’ என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஈரானும்...

Read moreDetails

“உண்மையில் இந்தியா – பாகிஸ்தான் மோதலை நான்தான் முடித்து வைத்தேன்; இதில்…” – மீண்டும் ட்ரம்ப்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் இறுதியில் (ஏப்ரல் 22) தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்...

Read moreDetails

ரூ.835 கோடி.. ரேடாரில் சிக்காது.. உலகின் விலையுயர்ந்த போர் விமானம்!

உலகின் மிக விலையுயர்ந்த போர் விமானம், தற்போது கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் நிற்கிறது. இதுபற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். Read More

Read moreDetails

‘ஈரானின் உச்ச தலைவரை குறிவைத்தால்…’ – ஈராக் மதகுரு எச்சரிக்கை | Targeting Irans Supreme Leader Will Have Dire Consequences Iraqi Shiite cleric warns

ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியை குறிவைப்பதற்கு எதிராக ஈராக்கின் ஷியா பிரிவின் மதகுரு அயதுல்லா அலி சிஸ்தானி எச்சரிக்கை விடுத்தார். மேலும் ஈரான் -...

Read moreDetails

G7 மாநாடு: பாதியில் கிளம்பிய TRUMP – போனில் பேசிய MODI | Israel – Iran War|Imperfect Show 18.6.2025

* Iron Dome-ஐ தாண்டி இஸ்ரேலை தாக்கும் ஏவுகணையை இரான் உருவாக்கியது எப்படி? * "UNCONDITIONAL’ SURRENDER' - ட்ரம்ப் பதிவுக்கு பின்னால்? * G7 மாநாடு:...

Read moreDetails

அணு உலை தகர்ப்புக்கு பதிலடி: இஸ்ரேலின் முக்கிய இடங்களை தாக்கிய ஈரான் ஏவுகணைகள் – 32 பேர் காயம் | Iranian missiles strike major Israeli hospital; at least 32 injured

டெல் அவிவ்: ஈரானின் அராக் நகரில் உள்ள அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக ஈரான் பெரிய அளவில் ஏவுகணைத் தாக்குதலை...

Read moreDetails
Page 338 of 778 1 … 337 338 339 … 778

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.