உலகம்

‘கிங் ட்ரம்ப் ஜெட்’ – போராட்டக்காரர்களை கலாய்த்து அதிபர் வெளியிட்ட ஏஐ வீடியோ! | Trump posts AI video of himself flying KING TRUMP jet and bombing protesters with brown liquid

வாஷிங்டன்: ‘கிங் ட்ரம்ப் ஜெட்’ எனப் போராட்டக்காரர்களை கலாய்த்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட ஏஐ வீடியோ சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் டொனால்டு...

Read moreDetails

டாப் 10 இடங்களில் இருந்து கீழிறங்கிய அமெரிக்க பாஸ்போர்ட்; இதுக்கு காரணமும் ட்ரம்ப் தான்!

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலின் டாப் 10 இடங்களில் இருந்து அமெரிக்காவின் பாஸ்போர்ட் கீழிறங்கியுள்ளது.சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எப்படி நிர்ணயிக்கப்படும்? குறிப்பிட்ட பாஸ்போர்ட்டை...

Read moreDetails

ஆப்கன் மீது பாகிஸ்தான் தாக்குதல்: கிரிக்கெட் வீரர்கள் மூவர் உட்பட 8 பேர் உயிரிழப்பு | pakistan attacks in afghanistan three cricketers dead

காபூல்: ஆப்​கானிஸ்​தானில் பாகிஸ்​தான் ராணுவம் நேற்று முன்​தினம் நடத்​திய வான்​வழி தாக்​குதலில் ஆப்​கானிஸ்​தான் கிரிக்​கெட் வீரர்​கள் 3 பேர் உட்பட 8 பேர் உயி​ரிழந்​தனர். ஆப்​கானிஸ்​தானில் பாகிஸ்​தான்...

Read moreDetails

`உங்கள் மீது வரி விதிப்பேன்' – பொங்கும் ட்ரம்ப்; ஓரணியில் இந்தியா, பிரேசில், சீனா? – என்ன நடக்கிறது?

அமெரிக்க கருவூல அலுவலகத்தின் லேட்டஸ்ட் தரவுகளின்படி, இந்தியா, பிரேசில், சீனா மற்றும் இன்னும் சில நாடுகள் தொடர்ந்து அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் இருப்புகளைக் குறைத்து வருகின்றன. இது...

Read moreDetails

மொசாம்பிக்கில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 இந்தியர் உயிரிழப்பு | 3 Indians die in boat capsize in Mozambique

புதுடெல்லி: மொ​சாம்​பிக் நாட்​டில் படகு கவிழ்ந்து 3 இந்​தி​யர்​கள் உயி​ரிழந்​துள்​ளனர். கிழக்கு ஆப்​பிரிக்க நாடு​களுள் ஒன்று மொசாம்​பிக். இங்கு ஏராள​மான இந்​தி​யர்​கள் வசித்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில் மொசாம்​பிக்...

Read moreDetails

Nanayam Vikatan – 26 October 2025 – அமெரிக்கா, சீனாவைவிட வேகமாக வளரும் இந்தியா, ஜி.டி.பி கிராஃப் ஏறுமுகம்… கூட்டு முயற்சி பெருகட்டும்! | IMF announced in very fast growth for india

உலக அளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் டாப் 10 நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளைவிடவும் வளர்ச்சி வேகத்தில் நம் இந்தியா முன்னிலையில் இருக்கிறது...

Read moreDetails

2029 வரை அமெரிக்காவில் இந்தியர்கள் க்ரீன் கார்டு கிடையாது? – புதிய சிக்கல் | உலகம்

Last Updated:October 17, 2025 11:56 AM ISTUS Green Card | 2022-ஆம் ஆண்டு மட்டுமே இந்தியாவிலிருந்து ஒன்றே கால் லட்சம் பேர் அமெரிக்காவுக்கு குடியேறிய...

Read moreDetails

டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து: வங்கதேசத்தில் விமான சேவை நிறுத்தம் | Massive fire breaks out at Bangladesh Dhaka airport Flight services suspended

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு வளாகத்தில் இன்று (அக்.18) மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதி முழுவதும் அடர்ந்த...

Read moreDetails
Page 239 of 774 1 238 239 240 774

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.