உலகம்

”வரிவிதிப்பு நடவடிக்கைகளில் பிடிவாதமாக இருந்தால்…” – அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை | We are not afraid of it China responds to Trump 100 percentage tariff threat

பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 100% வரி அச்சுறுத்தலுக்கு பதிலளித்துள்ள சீனா, ‘நாங்கள் ஒரு வரிப் போரை விரும்பவில்லை, ஆனால் நாங்கள் அதைப் பற்றி பயப்படவும் இல்லை....

Read moreDetails

அமெரிக்க விதித்த கெடு இன்றுடன் நிறைவு.. ஹமாஸ் அமைப்பின் முடிவு குறித்து எதிர்பார்ப்பு! | உலகம்

Last Updated:October 05, 2025 8:01 AM ISTஅமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்த அமைதி திட்டத்தில் ஹமாஸ், இஸ்ரேல் ஒப்புதல், கைதி பரிமாற்றம், போர்நிறுத்தம் குறித்து இன்று...

Read moreDetails

எகிப்தில் காசா அமைதிக்கான உச்சி மாநாடு: பிரதமர் மோடிக்கு ட்ரம்ப், அல் சிசி அழைப்பு | Trump Al-Sisi invites PM Modi for Gaza peace talks in Egypt

கெய்ரோ: பாலஸ்தீனத்தின் காசா பகுதி அமைதிக்கான உச்சி மாநாடு நாளை (அக்.13) எகிப்து நாட்டில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்டு...

Read moreDetails

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் சனே தகாய்ச்சி! ஷிகெரு இஷிபா பதவி விலகலையடுத்து நடந்த மாற்றம் | உலகம்

Last Updated:October 05, 2025 4:24 PM ISTஜப்பானில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைவர் சனே தகாய்ச்சி, ஷிகெரு இஷிபா விலகலையடுத்து, நாட்டின் முதல் பெண் பிரதமராக...

Read moreDetails

அமெரிக்காவில் கார் மீது லாரி மோதி 3 பேர் உயிரிழப்பு: இந்திய டிரைவர் கைது | truck hits car in usa 3 dead indian driver arrested

கலிபோர்னியா: அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக குடியேறிய இந்​திய டிரைவர் ஒருவர் போதை​யில் லாரியை ஓட்​டி, கார் மீது மோதி​னார். இதில் 3 பேர் உயி​ரிழந்​தனர். பலர் காயம் அடைந்​தனர்....

Read moreDetails

Silicon Valley: பாலுறவை கருவியாக்கும் சீன உளவாளிகள்; அமெரிக்காவுக்கு அதிகரிக்கும் ஆபாயம்! | US Intelligence Warns: China and Russia Using ‘Sexpionage’ as a New Age Spy Weapon

"அடுத்த தலைமுறை போர்கள் துப்பாக்கிகளாலோ, ஏவுகணைகளாலோ இருக்காது. சைபர் தாக்குதல்களும், பயோ-வெப்பன்களும் பயன்படுத்தப்படும்' எனக் கூறப்பட்டு வந்த நிலையில், ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக...

Read moreDetails

Donald Trump : “பேரழிவை சந்திக்க நேரிடும்..” ஹமாஸிற்கு எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்! | உலகம்

இந்நிலையில், அமெரிக்கா விதித்த காலக்கெடு நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், ஹமாஸிற்கு டிரம்ப் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், காசாவை ஹமாஸ் தொடர்ந்து நிர்வகித்து வந்தால், பேரழிவை...

Read moreDetails

சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமைக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலை குழு ஆதரவு | Communist Party supports Chinese President Xi Jinping leadership

பெய்ஜிங்: சீனா​வில் ஒரு கட்சி நிர்​வாக நடை​முறை உள்ளது. எதிர்க்​கட்​சிகள் கிடை​யாது. இதன்படி சீன கம்​யூனிஸ்ட் கட்​சியின் ஜி ஜின்​பிங் கடந்த 2013-ம் ஆண்​டில் அதிப​ராக பதவி​யேற்​றார்....

Read moreDetails

Nobel Prize : 2025 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. 3 வல்லுனர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.. | உலகம்

Last Updated:October 06, 2025 3:32 PM ISTஆல்ஃபிரட் நோபலின் உயிலின்படி முதலில் ஐந்து துறைகளுக்குப் பரிசு வழங்கப்பட்டதுமேரி ப்ரன்கோ, பிரெட் ராம்ஸ்டெடல், ஷிமோன் சகாகுச்சி மருத்துவத்திற்கான...

Read moreDetails

ஆப்கன் தாக்குதலில் 58 பாக். ராணுவ வீரர்கள் பலி – பேச்சுவார்த்தைக்கு முட்டாகி அழைப்பு | 58 pakistan soldiers dead in afghanistan overnight attack

காபூல்: சனிக்கிழமை இரவு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார் 58 ராணுவ வீரர்களும், 9 ஆப்கன் படையினரும் உயிரிழந்ததாக தகவல்...

Read moreDetails
Page 227 of 774 1 226 227 228 774

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.