உலகம்

மியான்மரில் ராணுவம் குண்டு வீசியதில் 40 பேர் உயிரிழப்பு | 40 killed in Myanmar army bomb attack

யாங்கூன்: மியான்​மரில் மக்​களால் தேர்ந்​ தெடுக்​கப்​பட்ட ஆட்​சியை விரட்டி விட்​டு, கடந்த 2021-ம் ஆண்டு நாட்டை ராணுவம் கைப்​பற்​றியது. இதையடுத்து ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சி​யாளர்​கள் போராட்​டம் நடத்தி...

Read moreDetails

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள அபராத வரி ரத்து? – பொருளாதார ஆலோசகர் சொன்ன தகவல்! | உலகம்

Last Updated:September 19, 2025 8:41 AM ISTகொல்கத்தாவில் நடைபெற்ற வர்த்தக கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பேசிய இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன், இந்தியா மீது...

Read moreDetails

‘அமைதி அதிபர்’ – ட்ரம்ப்புக்கு அடைமொழி கொடுத்து அழகு பார்த்த வெள்ளை மாளிகை | ‘The Peace President’ – White House cheers on

வாஷிங்டன்: அமைதிக்கான நோபல் பரிசு நாளை (அக்.10) அறிவிக்கப்படவுள்ள நிலையில், அது ட்ரம்ப்புக்கு கிடைக்கும் வாய்ப்பில்லை என்பதும் தெரிந்துவிட்ட நிலையில், வெள்ளை மாளிகை அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின்...

Read moreDetails

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு.. போலீஸ் அதிகாரிகள் 3 உயிரிழப்பு..!

பென்சில்வேனியா யார்க் கவுண்டி நார்த் கோடோரஸ் டவுன்ஷிப் பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் 3 போலீசார் உயிரிழந்தனர், ஜோஷ் ஷாபிரோ ஆறுதல் தெரிவித்தார். Read More

Read moreDetails

லூவ்ரே அருங்காட்சியக கொள்ளை வழக்கில் 2 சந்தேக நபர்கள் கைது | france louvre museum robbery 2 suspects arrested

பாரீஸ்: பி​ரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள புகழ்​பெற்ற அருங்​காட்​சிகம் லூவ்​ரே. கடந்த வாரம் கிரேன் ஒன்​றின் உதவி மூலம், மியூசி​யத்​தின் மேல்​மாடி ஜன்​னல் வழி​யாக நுழைந்த கொள்​ளை​யர்​கள்...

Read moreDetails

“நான் இந்தியாவுக்கும், மோடிக்கும் நெருக்கமானவன்..” அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேச்சு! | உலகம்

Last Updated:September 19, 2025 5:40 PM ISTஅமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி மற்றும் இந்தியாவுக்கு நெருக்கமானவர் என தெரிவித்தார்.மோடி, ட்ரம்ப்அமெரிக்க அதிபர் டிரம்ப், தான்...

Read moreDetails

அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்னரே காசா அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்: இஸ்ரேல் அறிவிப்பு | Gaza peace deal to come into effect only after cabinet approval says Israel

டெல் அவிவ்: அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்னரே காசா அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. காசாவில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான அமைதி ஒப்பந்தம்...

Read moreDetails

H1B Visa New Rule | அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான H1B விசா.. ஆண்டு விண்ணப்ப கட்டணம் ரூ.1 கோடியாக உயர்வு..! | உலகம்

Last Updated:September 20, 2025 9:35 AM ISTH1B Visa | அமெரிக்காவில் தங்க விரும்பும் தனி நபர்களுக்கு The Trump Gold Card என்ற பெயரில்...

Read moreDetails

ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை-க்கு இலக்கிய நோபல் பரிசு அறிவிப்பு | Nobel Prize in literature goes to Hungarian author László Krasznahorkai

ஸ்டாக்ஹோம்: 2025-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார். பேரிழவு தரும் பயங்கரத்தின் மத்தியில், கலையின் சக்தியை மீண்டும் உறுதிப்படுத்தும்...

Read moreDetails
Page 220 of 774 1 219 220 221 774

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.