இந்தியா

‘ரியல் சூப்பர் மேனு’க்கு கோல்டு ரிங் பரிசளித்த எடப்பாடி பழனிசாமி.. செய்த சம்பவம் அப்படி!

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய சிறுவனை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய கண்ணன் என்ற இளைஞருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்க மோதிரம் பரிசளித்து வாழ்த்தினார்....

Read moreDetails

“வளர்ச்சியடைந்த இந்தியாவை அடைவதில் குடிமைப் பணியாளர்களின் பங்கு மிக முக்கியம்” – பிரதமர் மோடி | Civil servants’ role crucial in achieving Viksit Bharat, says PM Modi on Civil Services Day

புதுடெல்லி: வளர்ச்சி அடைந்த இந்தியாவை அடைவதில் குடிமைப் பணியாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று குடிமைப் பணிகள் தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார். 17-வது...

Read moreDetails

அமெரிக்க துணை அதிபரை வரவேற்ற பிரதமர் மோடி!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரின் குடும்பத்தாரை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 21) சந்தித்தார். தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்துக்கு மனைவி...

Read moreDetails

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜாக்பாட்! சமூக அறிவியல் பாடத்தில் ஒரு மார்க் கருணை மதிப்பெண்!

விடையை தேர்வு செய்வதில் குழப்பம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நிறைபெற்று, விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சமூக அறிவியல் வினாத்தாளில் நான்காவது கேள்வியின் கூற்று...

Read moreDetails

தேர்தல் ஆணையத்தை விமர்சித்த ராகுல் காந்தி: கடுமையாக கண்டித்த பாஜக

Last Updated:April 21, 2025 6:27 PM ISTராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை விமர்சித்ததை பாஜக கடுமையாக எதிர்த்துள்ளது. ராகுல் அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினரிடம் தேர்தல் முறைகளில்...

Read moreDetails

“இந்தியர்கள் மீதான போப் பிரான்சிஸின் பாசம் எப்போதும் போற்றப்படும்” – பிரதமர் மோடி | “His affection for people of India will always be cherished: PM Modi condoles Pope Francis’ demise

புதுடெல்லி: இந்திய மக்கள் மீதான பிரான்சிஸின் பாசம் எப்போதும் போற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான...

Read moreDetails

இரக்கம், எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்தவர் போப் பிரான்சிஸ்! – பிரதமர் மோடி இரங்கல்

போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் இன்று(ஏப். 21) அதிகாலை உயிரிழந்ததாக வாடிகன் தெரிவித்துள்ளது....

Read moreDetails

’எனக்கு எம்பி சீட் தரவில்லை என்றாலும் திமுகவை திட்டக் கூடாது!’ மதிமுகவினருக்கு வைகோ அறிவுரை

வைகோவின் இந்த பேச்சு, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை பெறுவதற்காக திமுகவுடன் நல்லுறவை பேணுவதற்காக இருக்கலாம் என அவரது தொண்டர்கள் கருதுகின்றனர். இம்முறை குறைந்தபட்சம் 10...

Read moreDetails

“மிளகாய் பொடியை கண்ணில் தூவி… கத்தியால் குத்தி…” – கர்நாடக முன்னாள் டிஜிபி கொலையில் பகீர் தகவல்!

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 2017-ம் ஆண்டு வரை டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் ஓம்பிரகாஷ். 2017-ம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றார். அவர் பெங்களூரு எச்.எஸ்.ஆர்....

Read moreDetails
Page 811 of 1413 1 … 810 811 812 … 1,413

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.