இந்தியா

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டில் சிபிஐ சோதனை  | CBI Raids Former Chhattisgarh CM Bhupesh Baghel’s Residence

புதுடெல்லி: காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி வருவதற்கு முன்பு தனது வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியதாக சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். ராய்பூர்...

Read moreDetails

மத ஊர்வலத்தில் கல் வீச்சு! காவல் துறையினர் விசாரணை!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மத ஊர்வலத்தில் கற்கள் வீசப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து அம்மாநில காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹசாரிபாக் மாவட்டத்தில் ராம நவமி...

Read moreDetails

மீண்டும் எகிறிய தங்கம் விலை.. இன்று மார்ச் 26 ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?.. இன்றைய நிலவரம் இதோ!

சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கமாக காணப்பட்ட நிலையில், குறிப்பாக பிப்ரவரி 11 ஆம் தேதி வரலாறு காணாத...

Read moreDetails

2026-ல் தமிழகத்தில் தே.ஜ. கூட்டணி ஆட்சி: இபிஎஸ் உடனான சந்திப்புக்குப் பிறகு அமித்ஷா நம்பிக்கை | NDA rule in Tamilnadu says AmitShah after meeting with EPS

சென்னை: டெல்​லி சென்​ற அதி​முக பொதுச்​ செய​லா​ளர்​ பழனி​சாமி, மத்​தி​ய உள்​துறை அமைச்​சர்​ அமித்​ஷாவை நேற்​று சந்​தித்​துப்​ பேசி​னார்​. இதையடுத்​து, அமித்​ஷா தனது எக்​ஸ்​ வலை​தளத்​தில்​, 2026-ல்​...

Read moreDetails

சோனியா, ராகுல் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

போஃபர்ஸ் ஊழல் தொடர்பாக பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் எழுதியுள்ள புத்தகத்தை சுட்டிக் காட்டியுள்ள பாஜக, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தியும், ராகுல்...

Read moreDetails

‘12 மாநிலங்களில் 52 புதிய வளாகங்கள்’ விரிவடையும் நாராயண கல்வி நிறுவனங்கள்!

நாராயணா கல்வி நிறுவனங்களைப் பற்றி23 இந்திய மாநிலங்கள் மற்றும் 250+ நகரங்களில் 900+ பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மையங்கள் மற்றும் தொழில்முறை கல்லூரிகளின் பரந்த வலையமைப்புடன், நாராயணா...

Read moreDetails

விலையோ மலிவு.. ஆனால் இந்தியாவின் பணக்கார மதுபான நிறுவனம் இதுதான்..!

Last Updated:March 24, 2025 11:00 AM ISTRichest Liquor Company | இந்த நிறுவனம் பல ஆடம்பர மதுபான பிராண்டுகளையும் உற்பத்தி செய்கிறது.News18இந்தியாவின் பணக்கார மதுபான...

Read moreDetails

“காஷ்மீரில் இருந்து பிரிவினைவாதம் தூக்கி வீசப்பட்டுள்ளது; பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி” – அமித் ஷா பெருமிதம் | Two separatist groups sever links with Hurriyat; Amit Shah welcomes move

புதுடெல்லி: அனைத்து கட்சி ஹுரி​யத் மாநாடு கூட்​ட​ணி​யில் இருந்து 2 அமைப்​பு​கள் விலகி உள்​ளன. இது, பிரதமர் நரேந்​திர மோடிக்கு கிடைத்த மிகப்​பெரிய வெற்றி என்று மத்​திய...

Read moreDetails

2 ஆண்டுகளில் 12,957 கூட்டுறவு சங்கங்கள் பதிவு: அமித் ஷா

2025, ஜனவரி 27 நிலவரப்படி மேற்குறிப்பிட்டுள்ள துறைகளில் புதிதாக 12,957 கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்பட்டுள்ளதாக தேசிய கூட்டுறவு தரவுதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ராஜஸ்தானில் 1,995, ஒடிஸாவில் 1,535,...

Read moreDetails
Page 668 of 1208 1 667 668 669 1,208

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.