இந்தியா

மகாராஷ்டிரா பள்ளிகளில் 3வது மொழியாக இந்தி கட்டாயம் – வெளியான அறிவிப்பு

Last Updated:April 18, 2025 9:02 AM ISTமகாராஷ்டிராவில் 2025-26 கல்வியாண்டு முதல் 3வது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 80% ஆசிரியர்களுக்கு புதிய கற்பித்தல் முறை பயிற்சி...

Read moreDetails

14 ஆண்​டு​களுக்​குப் பிறகு அலி​கர் செல்​லும் ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் | Mohan Bhagwat visit Aligarh after 14 years

அலி​கர்: ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் 14-ஆண்டுகளுக்குப் பிறகு அலிகாருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கட்சியை வலுப்படுத்துவது குறித்து அவர் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுடன் கலந்துரையாட உள்ளார். ஆர்எஸ்எஸ்...

Read moreDetails

சா்வதேச வா்த்தக சவால்களை இந்தியா எதிா்கொள்ளும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

வா்த்தக மறுசீரமைப்பு என்பது பெரும் சவாலாகவும், வருத்தமளிக்கும் வகையிலும் உள்ளது. தற்போதைய நிலையில், வலுவான பொருளாதார அடிப்படையால் இந்தியாவின் நிலை உறுதியாக உள்ளது. முதலீட்டாளா்களுக்கு ஸ்திரமான வளா்ச்சியை...

Read moreDetails

நாயாறு ஓடையில் வீணாகக் கடலில் கலக்கும் நீர்.. தடுப்பணை அமைத்தால் 2 ஒன்றியங்களுக்கு பயன்!

வெண்ணத்தூர் பெரிய கண்மாய் நிறைந்த பிறகு, சம்பை, பத்தனேந்தல் ஆகிய இரண்டு பொதுப்பணித்துறை கண்மாய்க்கும், சின்னக் கோயில் கண்மாய் சித்தனேந்தல் ஆகிய இரண்டு யூனியன் கண்மாய்களுக்கும் தண்ணீர்...

Read moreDetails

ஒரு பல்லியின் விலை ரூ.60 லட்சம்.. விண்வெளி ஆராய்ச்சியில் பயன்படும் உயிரினங்கள் கடத்தல்.. அசாமில் அதிர்ச்சி சம்பவம்!

இந்த பல்லி சில ஆசிய நாடுகளில் செழிப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. டோக் கெக்கோ மருத்துவ குணங்களைக் கொண்டிருப்பதாக சிலர் நம்புகிறார்கள். டோக் கெக்கோ ஆனது சீனாவில் ஆஸ்துமா...

Read moreDetails

‘சூப்பர் நாடாளுமன்றம்’ ஆக செயல்படும் நீதிபதிகள்: குடியரசு துணைத் தலைவர் தன்கர் கடும் விமர்சனம் | ‘Judges Acting As Super-Parliament, Have No Accountability’: VP Dhankhar’s Strong Remarks On Judiciary

புதுடெல்லி: மாநில அரசுகள் அனுப்பும் மசோதாக்களுக்கு 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் அனுமதி அளிக்க காலக்கெடு விதித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளை கடுமையாக விமர்சித்த குடியரசு...

Read moreDetails

ஊழல்வாதிகளை மோடி அரசு சிறையிலடைக்கும்: நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் பாஜக கருத்து

‘ஊழல் செய்தவா்கள் மற்றும் விவசாயிகளின் நிலத்தை அபகரித்தவா்கள், பிரதமா் நரேந்திர மோடியின் நோ்மையான அரசின்கீழ் சிறையில் அடைக்கப்படுவாா்கள்’ என்று பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் கௌரவ் பாட்டியா...

Read moreDetails

‘இப்படி ஒரு கேடியை, பெட்டை பேடியை.. சைக்கிள் செயின் சுற்றிய..’ சேகர் பாபுவை விளாசிய ஆர்.பி.உதயக்குமார்!

‘வேஷ்டியை மாற்றிக் கொண்டால், எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று சொன்னால், நாங்கள் பேசினால் அவர் வேஷ்டியை கழற்றிக் கொண்டு ஓட வேண்டிய நிலை தான் வரும்’ Read...

Read moreDetails

ரயில் தண்டவாளத்தில் படுத்து ரீல்ஸ்.. இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி முடிவு

Last Updated:April 17, 2025 9:20 PM ISTஉத்தரப்பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தில் ரீல்ஸ் செய்த ரஞ்சித் சௌராசியா கைது. ரயில் தண்டவாளத்தில் படுத்து ரீல்ஸ் செய்ததால் ரயில்வே...

Read moreDetails

‘வளர்ப்பு நாய் விலை ரூ.50 கோடி’ – அமலாக்கத் துறை ரெய்டுக்கு வித்திட்ட சமூக வலைதளப் பதிவு | rs 50 crore dog import claims ED grills Bengaluru man 

புதுடெல்லி: பெங்களூருவைச் சேர்ந்த நபர் ஒருவர் ரூ.50 கோடிக்கு வளர்ப்பு நாய் ஒன்றை இறக்குமதி செய்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, அந்நியச் செலாவணி விதிகள் மீறப்பட்டுள்ளதா...

Read moreDetails
Page 604 of 1198 1 603 604 605 1,198

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.