இந்தியா

பிரயாக்ராஜில் இன்று திருவள்ளுவர் சிலை திறப்பு: மத்திய கலாச்சாரத் துறை, ‘இந்து தமிழ் திசை’ சார்பில் விழா ஏற்பாடுகள் | Thiruvalluvar statue to be unveiled in Prayagraj today

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தில் சமீபத்​தில் நடை​பெற்ற மகா கும்​பமேளா​வின்​போது பிர​யாக்​ராஜ் ஜங்​ஷன் ரயில் நிலை​யம் முன்​பாக திரு​வள்​ளுவர் சிலை நிறு​வப்​பட்​டது. இந்த சிலை திறப்பு விழா இன்று...

Read moreDetails

பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!

பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா கேரளத்துக்கு சென்றது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத் தகவல்களை உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா,...

Read moreDetails

தலைப்பு செய்திகள்: பரவும் கொரோனா! நகைக்கடன் விதிகள் தளர்வு! கமலுக்கு நடிகர் சங்கம் ஆதரவு!

கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் முககவசம் அணிய அறிவுரை, குற்றால அருவிகளில் வெள்ளம், கமல்ஹாசனுக்கு தெனிந்திய நடிகர் சங்கம் ஆதரவு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!...

Read moreDetails

“இந்தியாவின் போர் விமானங்களில் சிலவற்றை இழந்தோம்…” – முதல்முறையாக ஒப்புக்கொண்ட முப்படை தலைமை தளபதி

Last Updated:June 01, 2025 7:31 AM ISTஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியாவின் கச்சிதமான தாக்குதலில் பாகிஸ்தானில் இயங்கி வந்த 9 பயங்கரவாத நிலைகள் தாக்கி அழிக்கப்பட்டன.அனில்...

Read moreDetails

இந்தியாவில் கரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை நெருங்கியது: கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி முன்னிலை | Covid-19 active cases in India cross 3000 mark

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. ஹாங் காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில்...

Read moreDetails

எஃகு, அலுமினியத்துக்கு இருமடங்கு வரி: டிரம்ப்பின் அறிவிப்பால் இந்திய ஏற்றுமதியாளா்களுக்குப் பாதிப்பு!

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரிகளை இரட்டிப்பாக்குவதாக அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு, இந்திய ஏற்றுமதியாளா்களை வெகுவாக பாதிக்கும் என்று...

Read moreDetails

’ஜீவாதார பிரச்னைகளுக்கு வாய்முடி மௌனம் காப்பது ஏன்?’ ஆர்.பி.உதயகுமார் கேள்வி

“அம்மா பெற்று தந்த இந்த தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு ஒரு முறையாவது வாய் திறந்து தனது கூட்டணியைச் சேர்ந்த கேரளா முதலமைச்சர் பிரணாய் விஜயனிடம் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளாரா?”...

Read moreDetails

அண்ணியின் தலையை துண்டித்து கையில் அசால்ட்டாக எடுத்து சென்ற கொழுந்தனார்.. குலைநடுங்க வைக்கும் சம்பவம்!

Last Updated:May 31, 2025 10:29 PM ISTமேற்கு வங்கத்தில் பிமல் மந்தல் தனது அண்ணி சாதி மந்தலை சொத்து பிரச்சினையால் கொலை செய்து, தலையை துண்டித்து...

Read moreDetails

இந்தியர்களை யாராலும் பிரிக்க முடியாது: லாத்​வியாவில் திமுக எம்.பி. கனிமொழி பேச்சு | Nothing Going To Divide Us Anymore: Kanimozhi In Latvia On India Unity

இனி நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்று திமுக கட்சி எம்.பி. கனிமொழி பேசியுள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவை உலகுக்கு அம்பலப்படுத்தவும்,...

Read moreDetails

சாவா்க்கா் பேரனின் தாய்வழி வம்சாவளி விவரங்களைக் கோரிய ராகுலின் மனு தள்ளுபடி

சாவா்க்கா் குறித்து அவதூறாகப் பேசியதாக தனக்கு எதிராக வழக்கு தொடா்ந்த அவரது பேரனின் தாய்வழி வம்சாவளி விவரங்களைக் கோரிய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் மனுவை...

Read moreDetails
Page 484 of 1181 1 483 484 485 1,181

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.