இந்தியா

மேற்கு வங்க பேரவையில் அமளி: 5 பாஜக எம்எல்ஏ-க்கள் இடைநீக்கம்!

அந்த விவகாரம் குறித்த சிறப்புத் தீர்மானம் கொண்டு வருவதற்கு முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக அமளியில் ஈடுபட்ட அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கடந்த...

Read moreDetails

‘சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டுக் காலப் பயணத்தில் திமுக’ சிறப்பு கட்டுரை!

பிரச்சாரங்களில் மட்டுமல்ல பராசக்தி, ரத்தக்கண்ணீர் போன்ற ஏராளமான திரைப்படங்கள் சுயமரியாதை கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்தனர். தமது மத நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கும் அந்தத் திரைப்படங்களை, மத...

Read moreDetails

பிலிப்பைன்ஸுக்கு அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியை அதிகப்படுத்த உள்ள இந்தியா…! ஏன் தெரியுமா…? | இந்தியா

Last Updated:September 04, 2025 2:24 PM ISTபாஸ்மதி அரிசி இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்க பிலிப்பைன்ஸ் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இது இந்தியாவின் உயர்தர அரிசி ஏற்றுமதியை...

Read moreDetails

‘இப்படியே சென்றால் காடுகளே இருக்காது’ – மரம் வெட்டுதலை கண்டித்து உச்ச நீதிமன்றம் கருத்து | We will be left with no forests: SC on illegally felled Himalayan trees flowing in swollen rivers

புதுடெல்லி: சட்டவிரோதமாக மரம் வெட்டுதல் தொடர்ந்தால் காடுகளே இருக்காது என்று உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. மலைப் பிரதேசங்களில் சுற்றுச்சூழல் சீரழிவு ஏற்படுவது தொடர்பாக தொடரப்பட்ட பொது...

Read moreDetails

பகல் கனவாகும் ஐபிஎல்..! ஜிஎஸ்டி உயர்வால் மேலும் உயரும் டிக்கெட் விலை!

இந்தியாவில் கோடைக்கால விடுமுறைகளை மையமாக வைத்து சென்னை, பெங்களூரு, மும்பை உள்பட 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் போட்டி உலகிலேயே அதிக வருவாய் ஈட்டும் லீக் போட்டியாகவுள்ளது.இந்தியாவில்...

Read moreDetails

போட்டித் தேர்வுகளில் உதவியாளர்களை பயன்படுத்தும் விதிகள் நீக்கம்…! மத்திய அரசு அதிரடி… | இந்தியா

Last Updated:September 04, 2025 12:10 PM ISTமத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள், தாங்கள் விரும்பும் உதவியாளர்கள் மூலம் தேர்வுகளை எழுதி வருகின்றனர்.News18மத்திய அரசின்...

Read moreDetails

டிசம்பர் 2024-க்குள் வந்த பாக்., ஆப்கன், வங்கதேச சிறுபான்மையினர் பாஸ்போர்ட், விசா இல்லாமல் இந்தியாவில் தங்க அனுமதி | minorities arrived in India before December 2024 no need passports visas to stay

புதுடெல்லி: பாகிஸ்​தான், ஆப்​கானிஸ்​தான், வங்​கதேசத்தை சேர்ந்த இந்​து, கிறிஸ்​தவர்​கள், சீக்​கியர்​கள், புத்த மதத்​தினர், ஜெயின், பார்சி ஆகிய 6 மதச் சிறு​பான்​மை​யினர் பலர் இந்​தி​யா​வில் தஞ்​சமடைய வரு​கின்​றனர்....

Read moreDetails

பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார்? முன்னணியில் தேவேந்திர ஃபட்னவீஸ்?!

நம்பத்தகுந்த தகவலறிந்த வட்டாரங்களின் கூற்றுப்படி, வரவிருக்கும் பிகார் தேர்தலுக்குப் பின்னர், மகாராஷ்டிர முதல்வர் பதவியிலிருந்து ஃபட்னவீஸை ராஜிநாமா செய்து விலகிக்கொள்ள கேட்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆனால், அவரது...

Read moreDetails

ஹரியானாவில் செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் மகளிருக்கு மாதம் ரூ.2100

மாதம் தோறும் பெண்களுக்கு ரூ.2100 வழங்கப்பட உள்ளதால் இந்த திட்டத்தின் மூலம் சுமார் 20 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. Read More

Read moreDetails

காஷ்மீரில் மீண்டும் நிலச்சரிவு: வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை 9-ம் நாளாக நிறுத்தம் | Vaishnavi Devi Temple pilgrimage halted for 9th day

ஸ்ரீநகர்: ​காஷ்மீரில் மீண்​டும் நிலச்​சரிவு ஏற்​பட்​ட​தால் மாதா வைஷ்ணவி தேவி கோயில் யாத்​திரை 9-வது நாளாக நேற்​றும் நிறுத்​தப்​பட்​டது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்​களாக கனமழை...

Read moreDetails
Page 207 of 1128 1 206 207 208 1,128

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.