விளையாட்டு

பிக்பாஷ் லீக் வரலாற்றில் முக்கிய ஒப்பந்தம் – சிட்னி சிக்சர்ஸ் அணியில் பாபர் அஸம்! | key addition in Big Bash League history Babar Azam joins Sydney Sixers

ஆஸ்திரேலியாவில் நடைபெறும், ஐபிஎல்-க்கு அடுத்தபடியாகப் புகழ்பெற்ற, பிக்பாஷ் லீக் கிரிக்கெட் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணி பாகிஸ்தானின் சிறந்த பேட்ஸ்மேனான பாபர் அஸமை ஒப்பந்தம் செய்துள்ளது. இதனை...

Read moreDetails

யுடிடி சீசன் 6: இறுதிப் போட்டியில் கால் பதித்தது ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி! | utt season 6 jaipur team enters final by beating delhi in semi

அகமதாபாத்: யுடிடி (அல்டிமேட் டேபிள் டென்னிஸ்) சீசன் 6-ல் நேற்று (ஜூன் 13) அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் அரை இறுதி ஆட்டத்தில் தபாங் டெல்லி டிடிசி -...

Read moreDetails

WTC Final : இவர் தான் முதல் வீரர்.. சாதனை படைத்த ஏய்டன் மார்க்ரம்

ICC World Test Championship Final : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் சதம் அடித்தார். Read More

Read moreDetails

மார்க்ரம் சதம், பவுமா அரை சதம் – வெற்றியை நெருங்கும் தென் ஆப்பிரிக்கா | WTC Final | Markram ton Bavuma fifty South Africa close on victory WTC Final australia

லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 282 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி. லண்டன்...

Read moreDetails

WTC Final | முதல் ஐசிசி கோப்பைக்கு 69 ரன்கள் மட்டுமே.. பல தசாப்த துயரத்தை முடிவுக்குக் கொண்டு வந்த தெ.ஆ!

Last Updated:June 14, 2025 7:50 AM ISTதொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய எய்டன் மார்க்ரம் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா ஆகியோர் நங்கூரமிட்டு ஆஸ்திரேலிய வீரர்கள் வீசிய...

Read moreDetails

அகமதாபாத் விமான விபத்து: ஆஸி., தெ.ஆ., இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து அஞ்சலி | australia South Africa India players pays tribute ahmedabad plane crash victim

லண்டன்: அகமதாபாத் நகரில் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தவர்களில் 241 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கையில் கருப்பு பட்டை அணிந்து...

Read moreDetails

பதிலடி கொடுத்தது ஆஸி: தென் ஆப்பிரிக்காவை 138 ரன்களுக்கு சுருட்டியது – கம்மின்ஸ் அசத்தல் @ WTC  Final | South Africa bowled out for 138 runs by Australia in icc WTC Final

லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் இறு​திப் போட்​டி​யில் தென் ஆப்​பிரிக்க அணியை 138 ரன்​களுக்கு ஆட்​ட​மிழக்​கச் செய்து பதிலடி கொடுத்​தது ஆஸ்​திரேலிய அணி. அந்த அணி​யின்...

Read moreDetails

பிளே ஆஃப் சுற்றில் நுழைந்தது யு மும்பா: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் | u mumba team enters play offs in ultimate table tennis season 6 

அகம​தா​பாத்: அல்​டிமேட் டேபிள் டென்​னிஸ் சீசன் 6-ல் நேற்று அகம​தா​பாத்​தில் நடை​பெற்ற கடைசி லீக் ஆட்​டத்​தில் யு மும்பா டிடி - தபாங் டெல்லி டிடிசி அணி​கள்...

Read moreDetails

ஆஸி. மீண்டும் ‘கொலாப்ஸ்’ – இலக்கை விரட்டி வெல்ல தென் ஆப்பிரிக்கா நம்பிக்கை! | Aussies collapse again South Africa hopeful of chasing down target wtc final

லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய, தென் ஆப்பிரிக்கா என இரு அணியின் பேட்டிங்கும் தடுமாறுகின்றன....

Read moreDetails

துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்றார் சிஃப்ட் கவுர் சர்மா! | sift kaur sarma wins bronze in issf munich world cup 2025

முனிச்: ஜெர்மனியின் முனிச் நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு...

Read moreDetails
Page 242 of 819 1 241 242 243 819

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.