இந்தியா

மனித வெடிகுண்டுகள் மூலம் மும்பையை அழிக்க போவதாக மிரட்டல் விடுத்தவர் கைது | Man arrested for threatening to destroy Mumbai with human bombs

மும்பை: மும்பை நகரில் தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-ஜிகாதி அமைப்பைச் சேர்ந்த 14 மனித வெடிகுண்டு தீவிரவாதிகள், 34 வாகனங்களில் 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிபொருளை வைத்துள்ளதாக மும்பை...

Read moreDetails

ம.பி.யில் போலீஸார் சென்ற கார் ஆற்றில் விழுந்து விபத்து: ஒருவர் சடலம் மீட்பு

இருள் சூழ்ந்ததால் அதிகாலை 2.30 மணிக்கு தேடுதல் பணி நிறுத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு மீண்டும் தொடங்கியது. தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர்...

Read moreDetails

விஸ்வரூபம் எடுக்கும் தர்மஸ்தலா கோயில் சம்பவம்.. சிக்கப்போகும் முக்கிய புள்ளி.. விசாரணையில் அதிர்ச்சி! | இந்தியா

கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா பகுதியில் மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது.  நேத்ராவதி ஆற்றங்கரையோரம் உள்ள புகழ்பெற்ற இக்கோவிலின் முன்னாள் தூய்மைப் பணியாளரான சின்னையா,...

Read moreDetails

கனடாவிடமிருந்து 2 காலிஸ்தான் தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவி வந்தது கண்டுபிடிப்பு | two Khalistani terrorist groups received funding from Canada

புதுடெல்லி: ‘2025 கனடாவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் தீவிரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி இடர்பாடுகள்’ என்ற பெயரில் ஒரு ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. ஆய்வு முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில்...

Read moreDetails

மேற்கு வங்க அமைச்சா் நீதிமன்றத்தில் சரண்!

அரசுப் பள்ளி பணியாளா்கள் நியமன முறைகேடு வழக்கில் மேற்கு வங்க மாநில அமைச்சா் சந்திரநாத் சின்ஹா அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தாா். அவருக்கு ஜாமீன் வழங்கிய...

Read moreDetails

மகாபாரதத்தில் முதல் விமானம்! அனுராக் தாகூரைத் தொடர்ந்து சர்ச்சையான சிவராஜ் சௌஹான் கருத்து | இந்தியா

Last Updated:August 26, 2025 5:02 PM ISTசிவராஜ் சௌஹான், “ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே நாம் புஷ்பக விமானத்தைக் கொண்டிருந்தோம்” எனப் பேசியுள்ளார்.பாஜக எம்.பி.யும்,...

Read moreDetails

ஹைதராபாத்தில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் | today ganesha idols procession in Hyderabad

ஹைத​ரா​பாத்: மும்பை நகரத்​துக்கு அடுத்​தப்​படி​யாக தெலங்​கானா மாநில தலைநக​ரான ஹைத​ரா​பாத்​தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசை​யாக கொண்​டாடப்​பட்டு வரு​கிறது. இங்கு விநாயகர் சதுர்த்​தியை முன்​னிட்டு பல...

Read moreDetails

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: பாஜக சாா்பில் நாடு தழுவிய விழிப்புணா்வு பிரசாரம்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் தொடா்பாக பொதுமக்கள் மற்றும் வா்த்தகா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நாடு தழுவிய பிரசாரம் மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. நாட்டில் நான்கு விகித...

Read moreDetails

திருநங்கை மாணவர்களுக்கென பிரத்யேக தங்கும் விடுதி.. கேரளாவில் முதன்முறையாக தொடங்கிய பல்கலைக் கழகம்… | இந்தியா

Last Updated:August 26, 2025 6:05 PM ISTகுடும்பத்தினரே சில சமயங்களில் திருநங்கை நபர்களை ஒதுக்கி வைக்கின்றனர். எனவே அவர்களின் வாழ்க்கையில் சமூகத்திற்கு ஒரு பெரிய பங்கு...

Read moreDetails

மும்பையில் 34 மனித வெடிகுண்டுகள் வெடிக்கும் என வாட்ஸ்அப்பில் மிரட்டல் விடுத்த நபர் கைது | Man arrested in Noida for 34 human bombs, RDX’ terror threat in Mumbai

புதுடெல்லி: மும்பையில் 34 இடங்களில் மனித வெடிகுண்டுகள் வெடிக்க உள்ளதாகவும், 14 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு வந்துள்ளதாகவும், 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பயன்படுத்தப்பட உள்ளதாகவும் வாட்ஸ்அப்பில்...

Read moreDetails
Page 236 of 1163 1 235 236 237 1,163

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.