இந்தியா

ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட் ஜார்க்கண்ட் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை | Naxalite shot dead in Jharkhand encounter

சாய்பாஸா: ஜார்​க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்​பும் மாவட்​டத்​தில் உள்ள சரண்டா வனப்​பகு​தி​யில் நடை​பெற்ற என்​க​வுன்ட்​டரில் அமித் ஹஸ்தா என்ற நக்​சலைட் சுட்​டுக்கொல்​லப்​பட்​டார். இவரது தலைக்கு ரூ.10 லட்​சம்...

Read moreDetails

திஹாா் சிறையில் இங்கிலாந்து குழு ஆய்வு!

பிரிட்டனின் கிரவுன் பிராசிகியூஷன் சா்வீஸ் (சிபிஎஸ்) குழு சமீபத்தில் திஹாா் சிறையில் ஆய்வு செய்துள்ளது. இது, நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா போன்ற நன்கு பிரபலமான...

Read moreDetails

இரண்டு நாளில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்… திடீரென வீடியோ வெளியிட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி | இந்தியா

Last Updated:September 07, 2025 6:17 PM ISTகுடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஜூலை 9ஆம் தேதி நடைபெற இருக்கும் சூழலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும்...

Read moreDetails

இந்தியாவுக்காக ‘லாபி’ செய்ய ட்ரம்ப்பை சந்தித்த ஜேசன் மில்லர்: யார் இவர்? | Jason Miller, political lobbyist hired by India, meets U.S. President Trump

வாஷிங்டன்: இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதிப்பு இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவால் பணியமர்த்தப்பட்ட அரசியல் தரகர் / உத்தி...

Read moreDetails

உடல் நலனைப் பேணுவதில் முன்னோடி பிரதமர்: மிலிந்த் சோமன்

நிகழ்ச்சியில் உடல் ஆரோக்கியம் குறித்து அவர் பேசியதாவது,உடல் நலன் என்பது வாழ்வின் அனைத்துவிதமான அழுத்தங்களிலும் துவண்டுவிடாமல் சுறுசுறுப்பாக இயங்கும் மனநிலையாகும்.நீங்கள் செய்ய வேண்டியதை உங்களால் செய்ய முடிந்தால்,...

Read moreDetails

‘தேவருக்கு பாரத ரத்னா.. மதுரை விமான நிலையத்துக்கு பெயர்..’ அதிமுக முன்னெடுக்கும் என இபிஎஸ் அறிவிப்பு!

‘தேவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை வைப்போம், அதற்கான முயற்சி எடுப்போம். தேசியமும், தெய்வீகமும் இருகண்கள் என வாழ்ந்துகாட்டிய தேவர் பெருமகனாரின்...

Read moreDetails

அபுதாபியில் ரூ.35 கோடி ஜாக்பாட் வென்ற இந்தியர்…! ஒரே இரவில் கோடீஸ்வரரான அதிசயம்… | இந்தியா

Last Updated:September 07, 2025 6:39 PM ISTஒரு சிறிய வேலையில் பணிபுரியும் இந்தியரான சந்தீப், இப்போது ஒரு மில்லியனராகி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியா...

Read moreDetails

வாக்கு திருட்டு விவகாரம் | தேர்தல் ஆணையம், பாஜக மீது ராகுல் காந்தி தீவிர குற்றச்சாட்டு | Rahul Gandhi intensify rants against Election Commission BJP vote rigging issue

புதுடெல்லி: வாக்கு திருட்டு விவகாரத்தில் தேர்தல் ஆணையம், பாஜக மீது ராகுல் காந்தி தீவிர குற்றச்சாட்டுகளை முன்வைத்து செய்தி மடல் வடிவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பல்வேறு...

Read moreDetails

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: நாளை மாதிரி வாக்குப்பதிவு – என்ன நடக்கும்?

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்.9-இல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக திங்கள்கிழமை(செப். 8) மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர்....

Read moreDetails

சமூகவலைதளத்தில் பரவிய இளம் பெண்ணின் வீடியோ… 20 நிமிடங்களில் காவல்துறை செய்த தரமான சம்பவம் | இந்தியா

Last Updated:September 07, 2025 3:59 PM ISTஉத்தரப்பிரதேசம் செக்டார் 20-ல் 30 வயது பெண் தற்கொலை முயற்சி வீடியோவை 20 நிமிடங்களில் கண்டுபிடித்து காவல்துறை உயிரைக்...

Read moreDetails
Page 210 of 1139 1 209 210 211 1,139

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.