இந்தியா

லாலு பிர​சாத்தை சந்தித்த சுதர்சன் ரெட்டி: பாஜக தலைவர்கள் கடும் விமர்சனம் | Sudarshan Reddy meets Lalu Prasad

புதுடெல்லி: குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல் இன்று (செப். 9) நடை​பெற உள்​ளது. இதில் எதிர்க்​கட்​சிகளின் இண்​டியா கூட்​டணி சார்​பில் உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி சுதர்​சன்...

Read moreDetails

அமெரிக்க வரியால் பாதிக்கப்படும் இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு நிவாரணம்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

புது தில்லி: இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் பாதிக்கப்படும் ஏற்றுமதியாளா்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த நிவாரண அளிக்க திட்டம் உருவாக்கப்படும் என்று...

Read moreDetails

இன்று குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வெற்றி வாய்ப்பு  | Today is the Vice Presidential election

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவை...

Read moreDetails

ஜிஎஸ்டி 2.0: ஒரு மைல்கல் சீரமைப்பு

தீபக் மொன்டல் கடந்த 2017-ஆம் ஆண்டு அமலுக்கு வந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு நடைமுறையில் தற்போது மிக முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது...

Read moreDetails

ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு | Supreme Court Directs ECI To Accept Aadhaar Card

புதுடெல்லி: ஆதார் அட்டையை 12-வது அடையாள ஆவணமாக ஏற்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிஹாரில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர்...

Read moreDetails

4 புதிய உருளைக்கிழங்கு ரகங்கள்: மத்திய அரசு அனுமதி

குஃப்ரி சிப்பாரத்-1 என்ற மூன்றாவது ரக உருளைக்கிழங்கை ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், கா்நாடகம், தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும்...

Read moreDetails

தீவிரவாதிகள், தேசவிரோத சக்திகளுடன் தொடர்பா? – தூத்துக்குடி உட்பட நாடு முழுவதும் 22 இடங்களில் என்ஐஏ சோதனை | NIA raids 22 places across the country

புதுடெல்லி/ தூத்துக்குடி: தீவிரவாத நெட்வொர்க் மற்றும் தேசவிரோத சக்திகளுடன் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தமிழகத்தில் தூத்துக்குடி உட்பட நாடு முழுவதும் 5 மாநிலங்களில் மொத்தம்...

Read moreDetails

5 மாநில வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் விவகாரம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

நமது நிருபா்புது தில்லி: தோ்தலை சந்திக்க உள்ள தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில்...

Read moreDetails

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பை புறக்கணிக்க பிஜு ஜனதா தளம் முடிவு | BJD MPs to abstain from voting in vice-presidential elections

புவனேஸ்வர்: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பை புறக்கணிக்க ஒடிசாவின் முக்கிய எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக புவனேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய...

Read moreDetails

குடியரசு துணைத் தலைவராக ராதாகிருஷ்ணன் சிறப்பாகச் செயல்படுவார்: பிரதமர் மோடி

குடியரசு துணைத் தலைவராக சி. பி. ராதாகிருஷ்ணன் சிறப்பாகச் செயல்படுவார் என்று மக்கள் நம்பிக்கை பூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான...

Read moreDetails
Page 207 of 1139 1 206 207 208 1,139

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.