இந்தியா

சபரிமலை தங்கம் திருட்டு: தேவசம்போர்டு முன்னாள் தலைவர் கைது!

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்ம குமார் ஐந்தாவது நபராக எஸ்ஐடி கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More

Read moreDetails

பாஜக.வினருக்கு மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ஆயுதங்கள் அளிப்பதை நிறுத்த வேண்டும்: கல்​யாண் பானர்​ஜி பேச்சால் சர்ச்சை

கொல்கத்தா: ‘‘​பாஜக.​வினருக்கு ஆயுதங்​கள், வெடிப்​பொருட்​கள் வழங்​கு​வதை ஆளுநர் ஆனந்த போஸ் நிறுத்​திக் கொள்ள வேண்​டும்’’ என்று திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி எம்​.பி. கல்​யாண் பானர்​ஜி பேசி​யது பெரும்...

Read moreDetails

ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது – உச்ச நீதிமன்றம் | இந்தியா

தமிழ்நாடு அரசு கொண்டுவந்த தமிழ்நாடு பல்கலைக்கழகச் சட்டத்திருத்த மசோதா, சென்னைப் பல்கலைக்கழகச் சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டுவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன....

Read moreDetails

பிஹாரில் நவ.20 புதிய அரசு பதவியேற்பு: பிரதமர் மோடி பங்கேற்பு

பிஹாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களை சந்திக்க டெல்லியில் இருந்த ஜேடியு செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜா நேற்று நிதிஷ் குமாரைச் சந்தித்தார்....

Read moreDetails

CM Nitish Kumar | பிகார் முதலமைச்சராக 10 ஆவது முறையாக பதவியேற்றார் | இந்தியா

Last Updated:November 20, 2025 12:04 PM ISTநிதிஷ் குமார் 10ஆவது முறையாக பிகார் முதலமைச்சராக பதவியேற்றார். என்.டி.ஏ. கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாட்னாவில்...

Read moreDetails

மக்கள் இதயத்தில் பிரதமர் மோடி வாழ்கிறார்: மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ்

மும்பை: பிஹாரில் எதிர்க்கட்சிகள் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ போட்டியிட்டாலும் வாக்காளர்கள் பிரதமர் நரேந்திர மோடியை உறுதியாக ஆதரித்துள்ளனர் என்றும், பிரதமர் மோடி பொதுமக்களின் இதயத்தில் வாழ்கிறார் என்றும்...

Read moreDetails

“மெட்ரோ விவகாரத்தில் அரசியல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” மத்திய அமைச்சர் மனோகர் லால் குற்றச்சாட்டு | இந்தியா

Last Updated:November 20, 2025 10:45 AM ISTமனோகர் லால் கட்டார், மு.க.ஸ்டாலின் கோவை மதுரை மெட்ரோ திட்டங்களில் அரசியல் செய்கிறார் என குற்றம் சாட்டினார்; திட்ட...

Read moreDetails

பிரதமர் மோடியை மீண்டும் புகழ்ந்த காங். எம்.பி.சசி தரூர்

புதுடெல்லி: முன்​னாள் மத்​திய அமைச்​சரும் திரு​வனந்​த​புரம் மக்​களவை தொகுதி காங்​கிரஸ் எம்​.பி.​யு​மான சசி தரூர் சமீப கால​மாக பிரதமர் நரேந்​திர மோடியை புகழ்ந்து பேசி வரு​கிறார். இது...

Read moreDetails

பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு!

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை...

Read moreDetails

AI தொழில்நுட்பத்தை நம்பாதீர்கள்.. எச்சரித்த சுந்தர் பிச்சை!

Sundar Pichai | AI தரும் தகவல்களுடன் மற்ற நம்பகமான தகவல் ஆதாரங்களையும் ஒப்பிட்டு பார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். Read...

Read moreDetails
Page 189 of 1203 1 188 189 190 1,203

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.