GenevaTimes

GenevaTimes

வெளிநாட்டு ஊழியருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் – “சட்டம் தன் கடமையை செய்தது”

வெளிநாட்டு ஊழியருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் – “சட்டம் தன் கடமையை செய்தது”

சிங்கப்பூர் கெலாங் ஹோட்டலில் தனது காதலியை தீர்த்துக்கட்டிய வெளிநாட்டு ஊழியருக்கு கடந்த பிப்ரவரி 28 அன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 35 வயதான பங்களாதேஷ் நாட்டவரான அகமது...

புதிய கல்வித்திட்ட உருவாக்கம் குறித்து கருத்து – பரிந்துரை சேகரிப்பு | Makkal Osai

புதிய கல்வித்திட்ட உருவாக்கம் குறித்து கருத்து – பரிந்துரை சேகரிப்பு | Makkal Osai

தி. மோகன்கோலாலம்பூர்:இப்போதைய தேவைகளைப் பூர்த்திசெய்யக் கூடிய புதிய கல்வித் திட்ட உருவாக்கத் தரம் உயர்த்துதல் பரிந்துரை, கருத்துகளைத் திரட்ட கல்வியமைச்சு தேசிய கல்வி எதிர்கால கலந்துரையாடலைத் தொடர்ந்து...

ரஷ்யா – உக்ரைன் யுத்த களத்தில் போரிட கட்டாயப்படுத்தப்படும் இந்தியர்கள் | Indians forced to fight in Russia Ukraine war zone alongside russia

ரஷ்யா – உக்ரைன் யுத்த களத்தில் போரிட கட்டாயப்படுத்தப்படும் இந்தியர்கள் | Indians forced to fight in Russia Ukraine war zone alongside russia

மாஸ்கோ: ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போரில் போரிட இந்தியர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய ராணுவம் சார்பில் ‘ராணுவ உதவியாளர்கள்’ என...

உலகளவில் செமிகண்டக்டர் தயாரிப்பு மையமாக இந்தியா உருவெடுக்கும்: பிரதமர் மோடி உறுதி | India will emerge as global semiconductor manufacturing hub PM Modi assured

உலகளவில் செமிகண்டக்டர் தயாரிப்பு மையமாக இந்தியா உருவெடுக்கும்: பிரதமர் மோடி உறுதி | India will emerge as global semiconductor manufacturing hub PM Modi assured

புதுடெல்லி: உலகளவில் செமிகண்டக்டர் தயாரிப்பு மையமாக இந்தியா உருவெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார். மூன்று செமிகண்டக்டர் ஆலைகளை...

இந்திய அணி வெற்றி பெற 192 ரன்கள் இலக்கு – News18 தமிழ்

இந்திய அணி வெற்றி பெற 192 ரன்கள் இலக்கு – News18 தமிழ்

ராஞ்சியில் நடைபெற்று வரும் 4 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 192 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள்...

குருவாயூா் கோயிலில்
பாரம்பரிய இளநீா் அபிஷேகம்

குருவாயூா் கோயிலில் பாரம்பரிய இளநீா் அபிஷேகம்

கேரள மாநிலம் குருவாயூா் கோயிலில் உள்ள ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு இளநீா் அபிஷேகம் நடத்தப்பட்டது. கேரள மாநிலம் குருவாயூா் கிருஷ்ணன் கோயிலில் மாசி மாதம் உற்சவம் நடைபெற்று வருகிறது...

இளைஞர் மன்ற தலைமைத்துவ மாநாடு 04 ஆம் திகதி ஆரம்பம்

இளைஞர் மன்ற தலைமைத்துவ மாநாடு 04 ஆம் திகதி ஆரம்பம்

11 இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் இளைஞர் மன்ற தலைமைத்துவ உச்சி மாநாடு எதிர்வரும் 04ஆம் திகதி முதல் 07ஆம் திகதிவரை கொழும்பில் நடைபெறவுள்ளது. இலங்கையில்...

கடந்த 3 ஆண்டுகளில் பட்டியலிடப்பட்ட 97 நிறுவனங்களில் ஒன்று மட்டுமே பூமிபுத்ரா கொண்டுள்ளது – பர்சா தலைவர் – Malaysiakini

கடந்த 3 ஆண்டுகளில் பட்டியலிடப்பட்ட 97 நிறுவனங்களில் ஒன்று மட்டுமே பூமிபுத்ரா கொண்டுள்ளது – பர்சா தலைவர் – Malaysiakini

கடந்த மூன்று ஆண்டுகளில் பர்சா மலேசியாவில் பட்டியலிடப்பட்ட 97 நிறுவனங்களில் ஒன்று மட்டுமே பூமிபுத்ராவுக்குச் சொந்தமானது.அப்துல் வாஹித் உமர் தனது கவலையை வெளிப்படுத்தினார், இது வணிகத் துறையில்...

ஸ்காட்லாந்தை பலப்படுத்த வேண்டும் என்கிறார் கோர்டன் பிரவுண்

ஸ்காட்லாந்தை பலப்படுத்த வேண்டும் என்கிறார் கோர்டன் பிரவுண்

20 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், AFPபடக்குறிப்பு, ஸ்காட்லாந்தை பலப்படுத்த வேண்டும் என்கிறார் கோர்டன் பிரவுண்பலமான, ஐக்கிய ஸ்காட்லாந்தை மேம்படுத்த முரண் நிலையில் இருந்து இணக்க நிலைக்கு அரசியல்...

Page 7836 of 7873 1 … 7,835 7,836 7,837 … 7,873

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.