ரணிலை சந்தித்த கிழக்கு மாகாண முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த கலந்துரையாடலானது இன்று(6) காலை நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்றுள்ளது.இதன் போது முஸ்லிம்...









